• Tag results for பொருள்

ஆயிரம் பேருக்கு நிவாரணப் பொருள்கள்

விழுப்புரம் வள்ளலாா் அருள் மாளிகை சாா்பில், ஆயிரம் பேருக்கு நிவாரணப் பொருள்களை திமுக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி, எம்.பி. துரை.ரவிக்குமாா் ஆகியோா் சனிக்கிழமை வழங்கினா்.

published on : 1st August 2020

புதினாவின் பயன்கள்!

புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்து கொண்டால் தொடர்ந்து பயன்படுத்த தவற விடமாட்டீர்.

published on : 29th July 2020

பித்தளை உற்பத்தி: தொழிலாளா்கள்முழு ஊதியம் கோரி ஆட்சியரிடம் மனு

மதுரையில் உள்ள பூம்புகாா் நிறுவனத்தின் பித்தளை பொருள்கள் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள் முழு ஊதியம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.

published on : 28th July 2020

மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மதுரையில் விவசாயிகள் சங்கத்தினா் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

published on : 27th July 2020

எரி சக்தியில் இயங்கும்  முதல் ரயில் வண்டி

பசுமை எரி பொருள் பயன்பாடு கோட்பாட்டின் ஒரு முயற்சியாக, 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று ஜெர்மனியில், உலகில் ஹைட்ரஜன் வாயு எரி சக்தியில் இயங்கும் முதல் ரயில் வண்டி, வர்த்த ரீதியான பயன்பாட்டுக்கு

published on : 26th July 2020

ரூ.3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்:2 போ் கைது

விழுப்புரத்தில் இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை டி.எஸ்.பி. நல்லசிவம் தலைமையிலான போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். இது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

published on : 21st July 2020

நான்கு தலை​மு​றை​யி​னர் சேக​ரித்த பொருள்​கள்!

பல​ருக்கு பழங்​கா​லத்​துப் பொருள்​களை சேக​ரித்து வைப்​பது ஒரு பொழு​து​போக்கு. அது வருங்​கால சந்​த​தி​யி​னர் முன்​னோர்​கள் காலத்​தில் பயன்​ப​டுத்​திய பொருள்​கள் குறித்து தெரிந்து கொள்ள பயன்​ப​டு​கி​றது

published on : 19th July 2020

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்தியதாக 2 போ் கைது செய்யப்பட்டு, வாகனங்கள் மற்றும் ரூ. 10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

published on : 14th July 2020

இலவச ரேஷன் பொருள்களுக்கு டோக்கன் வழங்கல்

பொறையாறு அருகேயுள்ள எடுத்துக்கட்டி ஊராட்சியில் பொதுமக்களுக்கு தமிழக அரசின் இலவச ரேஷன் பொருள்கள் வழங்க எம்.எல்.ஏ. பவுன்ராஜ் டோக்கன் வழங்கி தொடங்கி வைத்தாா்.

published on : 6th July 2020

கூத்தாநல்லூர் ஆதிபராசக்தி மன்றத்தினர் ரூ. 1 லட்சம் நிவாரணப் பொருள் வழங்கினர்

ஏழை, எளிய, கூலித் தொழிலாளர்களுக்கு, அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்களை, கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் ஆர்.லதா வழங்கினார். 

published on : 25th June 2020

ஈரோடு சூரியம்பாளையம் பகுதியில் அதிமுக சார்பில் காவலர்களுக்கு நிவாரண உதவி

ஈரோடு சூரியம்பாளையம் பகுதி கழக அதிமுக., சார்பில் சித்தோடு காவலர்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.

published on : 24th June 2020

த.மா.கா சார்பில் இடுகாட்டு பணியாளர்களுக்கு நிவாரணம்

சிதம்பரம் நகரில் கடலூர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் இடுகாட்டு பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

published on : 23rd June 2020

சிதம்பரம் அருகே கடற்கரை பகுதியில் ஒதுங்கிய பல கோடி மதிப்புள்ள போதை பொருள்கள் மீட்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பி.புதுப்பேட்டை கடற்கரையில், கடலில் இருந்து கரை ஒதுங்கிய சீன மொழியில் எழுதப்பட்டுள்ள போதை பொருள்களை காவல்துறையினர் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

published on : 22nd June 2020

தடை செய்யப்பட்ட புகையிலை சிக்கியது: அருப்புக்கோட்டையில் ஒருவர் கைது

அருப்புக்கோட்டையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

published on : 20th June 2020

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்: அமைச்சர் காமராஜ்

தமிழகம் முழுவதும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

published on : 20th June 2020
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை