- Tag results for மாற்றுத்திறனாளி
![]() | சிபிஎஸ்இ 12-ம் வகுப்பில் 496 மதிப்பெண் எடுத்த பார்வை மாற்றுத்திறனாளி மாணவிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளி பிரிவினரில் பார்வை திறனாளி ஹன்னா என்ற மாணவி முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். |
![]() | திருப்பத்தூர்: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாற்றுத்திறனாளி சகோதரிகள் பலிகந்திலி அருகே மாற்றுத்திறனாளிகளான அக்கா, தங்கை இருவரும் இரவு நேரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் சம்பவ இடத்திலேயே பலியாகினர். |
![]() | மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயது குறைப்பு: அரசாணை வெளியீடுமாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயது குறைப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | 4 ஆண்டுகளில் 3 குழந்தைகளுக்குத் தாயான மணமாகாத மாற்றுத்திறனாளி பெண்! யார் குற்றவாளி?கோவையில் 2018-22 ஆண்டுக்குள் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் திருமணமாகாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர். |
![]() | சேலம்: கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடைப்பேசி வழங்கிய மாவட்ட ஆட்சியர்இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செல்லிடைப்பேசி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. |
![]() | மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம்: அரசாணை வெளியீடுமுதலவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | டிஎன்பிஎஸ்சி கட்டாயத் தமிழ்த் தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு: அரசாணை வெளியீடுதமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட தேர்வுகளில் கட்டாயத் தமிழ்த் தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | மணப்பாறை அருகே சுட்டெரிக்கும் வெயிலில் கிராம சபை கூட்டத்துக்கு வந்த மாற்றுத்திறனாளிதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. |
![]() | 400 பார்வையற்றோருக்கு பிரெய்லி முறை கல்வி: தேசிய விருது பெற்ற நாமக்கல் மாற்றுத்திறனாளிதான் கற்ற கல்வியையும், தெரிந்த பயிற்சியையும் தன்னைப் போன்றவர்களுக்கு வழங்கி குடியரசுத் தலைவர் கையால் தேசிய விருது பெற்று சாதித்துள்ளார் டி.பிரபாகரன். |
![]() | கூத்தாநல்லூர்: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.80 ,000 மதிப்பில் உடற்பயிற்சி கருவிகள் வழங்கல்திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, ரூ.80 ஆயிரம் மதிப்பிலான உடற்பயிற்சி சாதனங்கள் வழங்கப்பட்டது. |
![]() | 2021-22ல் ரயில்வேயில் 120 மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்: மத்திய அரசுஇந்திய ரயில்வே 2021-22 ஆம் ஆண்டில் 120 மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது. |
![]() | விசாரணைக்கு அழைத்து வந்த மாற்றுத் திறனாளி பலி: குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட மாற்றுத் திறனாளியின் உயிரிழப்பிற்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிடவும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிடவும் உத்தரவு பிறப்பி |
![]() | துறையூர்: மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகையை உயர்த்தக் கோரிக்கை ஆர்ப்பாட்டம்துறையூர் வட்டாட்சியரகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையை ரூ.3000-த்திலிருந்திருந்து ரூ. 5000 ஆக உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர். |
![]() | உதவித் தொகையை அதிகரிக்க கோரி மாற்றுத்திறனாளிகள் கம்பத்தில் ஆர்ப்பாட்டம்மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை அதிகரித்து வழங்க கோரி, தமிழக அரசை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கம்பத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | மாற்றுத்திறனாளிகள் இலவச உபகரணங்கள் பெற நாளை மதிப்பீட்டு முகாம்அகில பாரதிய மாா் வாரிய இளைஞா் சங்கத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை கால், கை மற்றும் கால்தாங்கிகள் இலவமாக பெறுவதற்கான மதிப்பீட்டு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்