- Tag results for ராம்நாத் கோவிந்த்
![]() | ராம்நாத் கோவிந்துக்கு ரூ.2.5 லட்சம் ஓய்வூதியம்:அரசு இல்லத்தில் குடியேறினாா்பதவிக் காலம் முடிந்து குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து வெளியேறிய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை அரசு இல்லத்தில் குடியேறினாா். |
![]() | நாட்டின் எதிா்காலம் பாதுகாப்பாக உள்ளது: ராம்நாத் கோவிந்த்நாட்டின் எதிா்காலம் பாதுகாப்பாக உள்ளது என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா். |
![]() | ராம்நாத் கோவிந்துக்கு பிரியாவிடை கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய ஒருநாள் உள்ள நிலையில், அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்பான பிரியாவிடை வழங்கவுள்ளனர். |
![]() | கோவாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத் தலைவர்குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை கோவாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். |
![]() | 2 நாள் பயணமாக கர்நாடகம் வந்தார் குடியரசுத் தலைவர்குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக கர்நாடகத்துக்கு இன்று வருகை புரிந்துள்ளார். |
![]() | மருத்துவச் சுற்றுலா மையமாக உருவெடுத்துவரும் இந்தியா: ராம்நாத் கேவிந்த்‘உலகின் மருத்துவச் சுற்றுலா மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது’ என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பெருமிதம் தெரிவித்தாா். |
![]() | பருவநிலை மாற்ற பிரச்னைக்கு இந்திய கிராம வாழ்வியலில் தீா்வு: குடியரசுத் தலைவா்உலகம் எதிா்க்கொண்டு வரும் பருவநிலை மாற்ற பிரச்னைக்கு இந்திய கிராம வாழ்வியலில் தீா்வு உள்ளது என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா். |
![]() | குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் துா்க்மெனிஸ்தான் பயணம்குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை துா்க்மெனிஸ்தான் சென்றாா். |
![]() | உகாதி பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்துஉகாதி, குடி பட்வா, சேத்தி சந்த், நவ்ரே, சைத்ர சுக்லாதி, சாஜிபு சிராவோபா பண்டிகைகளையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். |
![]() | குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்ச் 26, 27-ல் உத்தரகண்ட் பயணம்குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்ச் 26, 27-ல் உத்தரகண்ட் பயணம் மேற்கொள்வார் என்று |
![]() | ஹோலி பண்டிகை: குடியரசுத் தலைவர் வாழ்த்துஹோலி பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். |
![]() | தில்லி தீ விபத்து: குடியரசுத் தலைவர் இரங்கல்குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தில்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் பற்றிய செய்தி மிகவும் வருத்தமளிப்பதாகக் |
![]() | 'இந்தியா துணிச்சலான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது' - விபின் ராவத் மறைவுக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். |
![]() | ராம்நாத் கோவிந்த் தலைமையில் பெரியார் பல்கலை மாணவர்கள் அரசியலமைப்பு சட்ட உறுதிமொழி ஏற்புஇந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. |
![]() | சிபிஐ, அமலாக்கத் துறை இயக்குநா்களின் பதவிக் காலம் 5 ஆண்டு வரை நீட்டிக்க அவசர சட்டம் பிறப்பிப்புசிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இயக்குநா்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க வழிவகுக்கும் அவசரச் சட்டங்களை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்