- Tag results for வேலைவாய்ப்பு செய்திகள்
![]() | விண்ணப்பித்துவிட்டீர்களா..? - தமிழக சுகாதாரத்துறையில் வேலைதமிழக சுகாதார துறையில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட மாற்றுத்திறனாளிகளுக்கான செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. |
![]() | இந்தியன் வங்கியில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னாள் ராணுவத்தினரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | ரூ.63 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் ஓட்டுநர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் காலியாக உள்ள 23 கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | தேசிய நீர் மின்சக்தி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதி என்ன?தேசிய நீர் மின்சக்தி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ரூ.2 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் & பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள அதிகாரி, மேலாளர் மற்றும் முதுநிலை மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு |
![]() | திருச்சி என்ஐடி-யில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்புதிருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேதியியல் துறையில் இளநிலை ஆராய்ச்சிக்கு பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ரூ. 1.15 லட்சம் சம்பளத்தில் இளநிலை உதவியாளர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் இந்திய சணல் கழகத்தில் காலியாக உள்ள 63 பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | விண்ணப்பிப்பது எப்படி..? இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Trade/ Technician Apprentice பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை: காலியிடங்கள் 55பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கான (அப்ரண்டிஸ்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | வேலை... வேலை... வேலை... மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ஏராளமான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | வேலை... வேலை... வேலை... சமூக பாதுகாப்பு துறையில் வேலைதமிழக சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள புதுக்கோட்டை மாவட்ட அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ரூ.20,200 சம்பளத்தில் மத்திய நீர்வளத்துறை வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் வரும் நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையத்தில் நிரப்பப்பட கைவினைஞர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி?இந்திய அரசின் வருமான வரித்துறையில் காலியாக உள்ள வரி உதவியாளர், எம்டிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | சுகாதாரத்துறை வேலை வேண்டுமா?விருதுநகர் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 125 Multipurpose Health Worker, Health Inspector Grade- II பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிஎம்இஆர்ஐ) காலியாக உள்ள 22 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்