அரசுப் பணிகள்

பிரசார் பாரதியில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

இந்திய அரசு நிறுவமான டிடி நியூஸ் பிரசார் பாரதி, தமிழ்நாடு பிரிவில் காலியாக உள்ள 8 மல்டி மீடியா ஜர்னலிஸ்ட் (எம்எம்ஜே) பணியிடங்களை முழு நேர ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

24-01-2022

பாரத பெட்ரோலியம் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: உடனே விண்ணப்பிக்கவும்! 

இந்திய அரசு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Executive பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

24-01-2022

இந்து சமய அறநிலையத்துறையில் புதிய வேலைவாய்ப்பு: TNPSC அறிவிப்பு

கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு மற்றும் அரசு சாரா அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் எழுத்துத் தேர்வுகளுக்கான அறிவிப்பு தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

24-01-2022

கூட்டுறவுத் துறையில் சூப்பர் வேலை: TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கூட்டுறவு தணிக்கைத்துறையில் காலியாக உள்ள 8 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

24-01-2022

9,494 காலிப் பணியிடங்களுக்கான தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறை, உயா் கல்வித்துறை ஆகியவற்றில் நிகழாண்டில் 9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு கால அட்டவணையை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

24-01-2022

ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு: டிஆர்பி தேர்வு அட்டவணை வெளியீடு!

வரும் ஏப்ரல் 2 ஆவது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

23-01-2022

விண்ணப்பித்துவிட்டீர்களா...? - இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 50 SSC Executive (IT) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

22-01-2022

மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதி என்ன?

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் Center for Materials from Electronics Technology  நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 17 தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானி பணி

22-01-2022

ரயில்வேயில் 2,422 வேலைவாய்ப்புகள் அறிவிப்பு: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2422 தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

21-01-2022

இஎஸ்ஐ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் 3847 வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் (இ.எஸ்.ஐ) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள எம்டிஎஸ், தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

21-01-2022

வேலை... வேலை... வேலை... நாணய அச்சகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

மகாராஷ்டிரம் மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரும் நாணய அச்சகத்தில் சூப்பர்வைசர், இளநிலை உதவியாளர் போன்ற 149 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

21-01-2022

விண்ணப்பித்துவிட்டீர்களா..?- ரூ.35,000 சம்பளத்தில் இந்து அறநிலையத் துறையில் வேலை

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில்  நிரப்பப்பட உள்ள தவில், நாதஸ்வர பயிற்சி பள்ளிக்கான ஆசிரியர் பணிக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

21-01-2022

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை