

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் (என்.சி.இ.ஆர்.டி.,) காலியாக உள்ள 173 குரூப் 'ஏ', 'பி' மற்றும் சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Superintending Engineer - 1
பணி: Production Officer - 1
பணி: Business Manager - 1
பணி: Assistant Production Officer - 1
பணி: Assistant Engineer Grade-A - 4
பணி: Assistant Public Relation Officer - 1
பணி: Senior Accountant - 1
பணி: Junior Hindi Translator - 1
பணி: Junior Accountant - 1
பணி: Store Officer - 1
பணி: Production Assistant - 5
பணி: Professional Assistant - 4
பணி: Cameraman Grade-II - 4
பணி: Engineering Assistant - 7
பணி: Script Writer - 1
பணி: Set Designer - 1
பணி: Technician Grade-I - 8
பணி: Store Keeper Grade -I - 3
பணி: Computer Operator Grade-III - 2
பணி: Floor Assistant - 3
பணி: Film Assistant - 3
பணி: Graphic Assistant Grade-II - 1
பணி: Store Keeper Grade-II - 19
பணி: Lab Assistant - 22
பணி: Lower Division Clerk - 54
பணி: Senior Library Attendant - 3
பணி: Lightman - 4
பணி: Carpenter - 1
தகுதி: பிளஸ் 2 , ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 16.1.2026 தேதியின்படி 18 - 27, 18 - 30, 18 - 35, 40, 50-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1,000 - 1,500
விண்ணப்பிக்கும் முறை: www.ncert.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள்: 16.1.2026
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.