- Tag results for Actress
![]() | இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரபல சின்னத்திரை நடிகைபிரபல சின்னத்திரை நடிகை தீபா இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். |
![]() | எதிர்நீச்சல் நடிகைகள் நடத்திய இசைக் கச்சேரி! வைரல் விடியோ!!எதிர்நீச்சல் தொடரில் நடித்துவரும் ஹரிபிரியா இசை, கித்தாட் இசைக்கு ஏற்ப பாடல் பாடும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. |
![]() | நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சி புகார்நடிகை விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
![]() | செவ்வந்தி சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்!செவ்வந்தி சீரியல் நடிகை ரம்யா கெளடாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. |
![]() | பிரபல சீரியல் நடிகைக்கு இரட்டைக் குழந்தைகள்!பிரபல சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. |
![]() | பிரியங்கா நடிக்கும் புது சீரியல்: முன்னோட்ட விடியோ வெளியீடு!ரோஜா தொரின் மூலம் புகழ் பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி நடிக்கவுள்ள புதிய தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. |
![]() | நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கை 6 மாதங்களில் முடிக்க உத்தரவு!சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க, திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | அவமானங்களுக்கு நன்றி! காரை கொண்டாடும் சின்னத்திரை நடிகை சம்யுக்தா!!சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை சம்யுக்தா, சமூக வலைதளங்களில் ஆக்கப்பூர்வமாக செயல்படுபவர். |
![]() | விபத்தில் சிக்கிய முத்தழகு தொடர் நடிகை!முத்தழகு தொடரில் நடித்துவரும் வைஷாலி, சமீபத்தில் விபத்தில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். |
![]() | தமன்னாவைப்போல் மாறிய எதிர்நீச்சல் நாயகி மதுமிதா! ரசிகர்கள் பகிரும் விடியோ!!எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்ற முதன்மை பாத்திரத்தில் நடிகை மதுமிதா நடித்துவருகிறார். இவர் தெலுங்கு மொழித் தொடர்களில் நடித்தவர். |
![]() | நியூ யார்க் நகரில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் நடிகையின் விடியோ!நடிகை ஸீபா ஷெரின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் |
![]() | சிகிச்சைக்காக ரூ.25 கோடி வழங்கிய சூப்பர் ஸ்டார்? சமந்தா சொன்ன உண்மை!!தனது சிகிச்சைக்காக சமந்தா, தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரிடம் பணம் பெற்றதாக வெளியான தகவலை பொய் என உரைக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ளார். |
![]() | பாரதி கண்ணம்மா தொடர் நடிகையின் கணவர் மரணம்!திருமணம் நடைபெற்று ஓராண்டு மட்டுமே ஆன நிலையில், திடீரென இன்று காலமானார். |
![]() | பாக்கியலட்சுமி தொடரில் நடிகை கஸ்தூரி!தமிழில் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது காப்புரிமை பெற்று தெலுங்கு மொழியில் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. |
![]() | என் குடும்பம்தான் எனக்கு எல்லாம்! கயல் நாயகிக்கு குவியும் வாழ்த்து!!சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியலில் கயல் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்