• Tag results for Exam Date

சென்னை பல்கலைக்கழக தேர்வு தேதி மாற்றியமைப்பு

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தொடங்கும் தேதியை மாற்றியமைத்து பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. 

published on : 27th May 2022

குரூப்-2 தேர்வு தேதி விரைவில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும் என்று அதன் தலைவர் கா.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

published on : 4th February 2022

தேர்தல் எதிரொலி: அண்ணா பல்கலை. தேர்வுத் தேதிகளில் மாற்றம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடைபெறும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு தேதிகளில் மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

published on : 28th January 2022

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுமா?

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு என்பது கண்டிப்பாக நடைபெறும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

published on : 24th January 2022

பொறியியல் படிப்புக்கான பருவத் தேர்வு தேதி அறிவிப்பு

பொறியியல் படிப்புக்கான பருவத் தேர்வு டிசம்பர் 13-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

published on : 15th November 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை