- Tag results for HAM
![]() | ஏ.ஆர்.முருகதாஸின் 'ஆகஸ்ட் 16,1947' பட டீசரை வெளியிட்ட சிம்புஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள ஆகஸ்ட் 16, 1947 பட டீசரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். |
![]() | வெளியானது ’வெந்து தணிந்தது காடு’ புதிய அப்டேட்வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | உத்தரகண்ட் மாநிலத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்உத்தரகண்ட் மாநிலத்தின் விளம்பரத் தூதராக இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். |
![]() | திருமணம் நிறுத்தப்பட்டதாக பரவும் செய்திக்கு நடிகை பூர்ணா பதில்நடிகை பூர்ணாவின் திருமணம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | தடையை மீறி இலங்கை துறைமுகத்துக்குள் நுழைந்த சீனா உளவு கப்பல் ‘யுவான் வாங்-5’பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள சீனாவின் உளவு கப்பலான ‘யுவான் வாங்-5’, தடையை மீறி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் நுழைந்துள்ளது. |
காமன்வெல்த் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் பவானி தேவி!காமன்வெல்த் வாள்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பவானி தேவி தங்கம் வென்றார். | |
![]() | மானாமதுரை ஆடித்தபசு திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் ரதத்தில் பவனிசிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழாவில் திங்கள்கிழமை மாலை ஆனந்தவல்லி அம்மன் ரதத்தில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெற்றது. |
![]() | ஐசிசி டி20 தரவரிசை: சூர்யகுமார் யாதவுக்கு 2ஆம் இடம்சர்வதேச டி20 சிறந்த பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று (ஆகஸ்ட் 7) வெளியிட்டுள்ளது. |
![]() | நத்தம் அருகே மெக்கானிக் கொலை: பொதுமக்கள் தாக்கியதில் கொலையாளியும் பலிநத்தம் அருகே டிவி மெக்கானிக் சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், பொதுமக்கள் தாக்கியதில் கொலையாளியும் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | தகைசால் தமிழர் நல்லகண்ணு 97!தனக்கென பெரிதாக எந்தத் தேவையும் நோக்கமும் இல்லாத சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பை அளித்த தமிழர் ஆர். நல்லகண்ணு. |
![]() | தகைசால் தமிழர் விருது: ஆர்.நல்லகண்ணு தேர்வு!தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
![]() | உதம்பூரில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 18 பேர் காயம்ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று காலை மினி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 18 பேர் காயமடைந்தனர். |
![]() | கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் விரைவில் திருமணம் ?கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. |
வளமான வாழ்வளிக்கும் வரலட்சுமி விரதம்ஆடி மாத விழாக்களில் முக்கியமானது வரலட்சுமி விரதம். வளர்பிறையில் பௌர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும். | |
![]() | கச்சநத்தம் கொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனைகச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்