- Tag results for Jammu Kashmi
![]() | ஜம்மு-காஷ்மீர்: ஆயுதங்களுடன் 6 தீவிரவாதிகள் கைதுஜம்மு-காஷ்மீர் காவல் துறை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து நடத்திய ஆபரேசனில் 6 ஜெய்ஷ்-ஏ-முகமது தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். |
![]() | பனிமழையில் விளையாடும் ராகுல் - பிரியங்கா! வைரலாகும் விடியோஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு விழாவில், ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் பனிக்கட்டியை தூக்கி அடித்து வீசி விளையாடிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. |
![]() | ''நான் ஏன் கம்பளி ஆடை அணிவதில்லை''... காந்தியைப் போல கதை பகிரும் ராகுல்!ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு விழாவில் பேசிய ராகுல் காந்தி, தான் ஏன் கம்பளி ஆடை (ஸ்வெட்டர்) அணிவதில்லை என்பதற்கான காரணத்தை கதையாக விளக்கியது பலரைக் கவர்ந்தது. |
![]() | அரசியலமைப்பு உறுதியை பாஜக அழித்துள்ள சூழலில் ராகுல் காந்தி இதனை செய்துள்ளார்: மெகபூபா முப்திஜம்மு-காஷ்மீருக்கு அரசியலமைப்பினால் கொடுக்கப்பட்ட உறுதிகளை பாஜக அழித்துவிட்ட சூழலில் ராகுல் காந்தி இங்கு மூவர்ணக் கொடியை ஏற்றியுள்ளதாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்தார். |
![]() | இறுதிக்கட்டத்தை நெருங்கும் ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம்!காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தனது ஒற்றுமை நடைப்பயணத்தை இன்று (ஜனவரி 29) மீண்டும் ஸ்ரீநகரில் இருந்து தொடங்கினார். |
ஜம்மு-காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்ஜம்மு-காஷ்மீரில் மக்களாட்சி முறையை மீண்டும் கொண்டு வருவதே காங்கிரஸின் முக்கிய நோக்கம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். | |
![]() | ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் புத்துணர்ச்சி காற்றாக வந்துள்ளது: மெகபூபா முப்திபாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு புத்துணர்ச்சியான காற்றை சுவாசிப்பது போன்றதாக உள்ளது என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். |
![]() | பாதுகாப்பு குறைபாடு: ஒற்றுமை நடைப்பயணத்தை நிறுத்திய ராகுல் காந்தி; காவல் துறை விளக்கம்ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட காவல் துறை துரதிருஷ்டவசமாக முழுவதும் செயலிழந்துவிட்டதால் இன்று ஒரு நாள் ஒற்றுமை நடைப்பயணம் நிறுத்தப்படுவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். |
![]() | இரட்டை குண்டு வெடிப்பு: பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம்ஜம்முவில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு ராகுல் காந்தி தலைமையிலான பாரதத்தை இணைப்போம் ஒற்றுமைப் பயணம் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கியுள்ளது. |
![]() | ராகுலின் நடைப்பயணத்தில் சஞ்சய் ரௌத் மேலும் நடந்தால் என்ன ஆகும் தெரியுமா? பாஜக கிண்டல்ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் சிவசேனை எம்.பி.சஞ்சய் ரௌத் தொடர்ந்து நடந்தால் உத்தவ் தாக்கரேவின் அனைத்து வெற்றிக் கதவுகளும் அடைக்கப்படும் என பாஜக கிண்டலாக தெரிவித்துள்ளது. |
![]() | ஒற்றுமை நடைப்பயணத்தின் எதிரிகள் இந்திய மக்களின் எதிரிகள்: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியை ஆதிசங்கராச்சாரியாவுடன் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஒப்பிட்டுப் பேசியுள்ளார். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் அதிகாரி உள்பட 3 பேர் பலிஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் பலியாகினர். |
![]() | நாட்டின் அரசியலமைப்பை பாஜக அழிக்கும்: மெகபூபா முப்திஇந்தியாவின் மூவர்ணக் கொடியை மாற்றி காவிக் கொடியைக் கொண்டுவர பாஜக முயற்சிப்பதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். |
![]() | ஜம்மு காஷ்மீரில் பண்டிட்டுகள் கொலை: மத்திய இணையமைச்சர் பதில்கடந்த 3 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் 9 பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. |
![]() | ஐபிஎல் ஏலம்: எந்த மாநில வீரர்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளார்கள்?ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறவுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்