- Tag results for MNM
![]() | அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: மக்கள் நீதி மய்யம்சேலம் மாவட்டம் மேட்டூரில், உயிரைக் காக்கும் மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | 'எதிர்பார்த்த அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் இல்லை'மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். |
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மநீம 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடுநகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளா் பட்டியலை மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வியாழக்கிழமை வெளியிட்டார். | |
![]() | உள்ளாட்சித் தேர்தல் வாக்குகளுக்கு நன்றி: கமல்ஹாசன்உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுட்டுரை வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். |
![]() | அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்: தமிழக அரசைப் பாராட்டிய கமல்ஹாசன்தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் 58 பேருக்கு புதிதாக பணி ஆணை வழங்கப்பட்டதற்கு மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். |
![]() | ஓபிசி மசோதா நிறைவேற்றம்: கமல் வரவேற்புஇதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே திருப்பி அளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதற்கு கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். |
![]() | ‘இது வெள்ளை அறிக்கை அல்ல, மஞ்சள் கடுதாசி’: கமல்ஹாசன் விமர்சனம்தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்டது வெள்ளை அறிக்கை அல்ல மஞ்சள் கடுதாசி என மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். |
![]() | திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு புதிய பதவிமக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளர் பதவியில் நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். |
![]() | யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு: ரத யாத்திரை அனுமதி குறித்து கமல் கருத்து!அரசியல் நோக்கத்துடன் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு என்று ராம ராஜ்ய ரத யாத்திரை அனுமதி குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கருத்து தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்