• Tag results for Panchayat leader

கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு அமர்வுப்படி உயர்த்தி அரசாணை வெளியீடு

கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

published on : 15th June 2022

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானம் வெற்றி

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியில் உள்ள 17 உறுப்பினர் பதவிகளில் அதிமுக 12 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றது. 

published on : 12th May 2022

ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள்

திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சி மன்றத் தலைவா்கள் திருத்தணி ஒன்றிய அலுவலகத்தை நுழைவு வாயிலில் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்

published on : 23rd April 2022

தூத்துக்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை 

தூத்துக்குடி மாவட்டம் அகரம் ஊராட்சி மன்ற தலைவர் சீலன்(35) வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

published on : 18th August 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை