• Tag results for Pondicherry

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை விழாவில் சமஸ்கிருத பாடலால் சர்ச்சை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற மத்திய அமைச்சர் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக சமஸ்கிருத பாடல் இசைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

published on : 25th June 2022

புதுச்சேரி வீதியில் பட்டப்பகலில் வாழைத்தாருக்கு மருந்து தெளிக்கும் வியாபாரி! வைரல் விடியோ

புதுச்சேரி மார்க்கெட் வீதியில் பட்டப்பகலில் வியாபாரி ஒருவர் வாழைத்தாருக்கு மருந்து தெளிக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

published on : 25th June 2022

புதுச்சேரியில் ரசிகர்களுடன் சுயபடம் எடுத்துக்கொண்ட இயக்குநர் ஹரி, அருண் விஜய் 

புதுச்சேரியில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் நடிகர் அருண் விஜய், இயக்குநர் ஹரி ஆகிகோயர் சுயபடம் எடுத்துக்கொண்டனர்.

published on : 19th June 2022

புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை நோக்கி காங்கிரசார் பேரணி: 300 பேர் கைது

அமலாக்கத் துறை மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு வரும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் கண்டித்தும் கண்டன கோஷமிட்டபடி....

published on : 16th June 2022

புதுச்சேரியில்  சூனியம் போக்குவதாக கூறி சாமியார் வேடத்தில் பெண்ணிடம் நகை, பணம் கொள்ளை

புதுச்சேரியில் சூனியம் போக்குவதாக கூறி பெண்ணிடம் நகைகள் மற்றும் பணத்தை சாமியார் வேடத்தில் வந்த இருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

published on : 13th May 2022

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் தங்கத் தேர் இழுத்து அதிமுகவினர் வழிபாடு

புதுச்சேரியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்தநாளை

published on : 12th May 2022

புதுச்சேரியில் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சிகள் போராட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

published on : 24th April 2022

புதுச்சேரி ஜிப்மரில் மீண்டும் வெளிப்புற சிகிச்சைக்கு அனுமதி

புதுவை மாநிலத்தில் கடந்த ஜனவரி முதல் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்ததால், கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.

published on : 5th February 2022

புதுச்சேரியில் மின்கட்டணம் அதிரடி உயர்வு

புதுச்சேரியில் வீட்டு உபயோக மின் கட்டணம் முதல் 100 யூனிட் வரை ரூ.1.56 காசிலிருந்து ரூ.1.90 காசுகளாக உயர்த்தி புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

published on : 13th January 2022

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்: தடை கோரி வழக்கு

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து தடை கோரி வழக்கு தாக்கல் தொடரப்பட்டுள்ளது.

published on : 29th December 2021

புதுச்சேரியில் விலைவாசி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் பாதயாத்திரை-பேரணி

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விலைவாசி உயர்வு கண்டித்தும், அதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் பாதயாத்திரை பேரணி

published on : 18th December 2021

புதுச்சேரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடக்கம்

நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டுவரக் கூடாது என்பதை வலியுறுத்தி, புதுச்சேரியில் அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி புறக்கணிப்பு போராட்டம் 

published on : 16th December 2021

புதுச்சேரியில் பாரதி பிறந்தநாள் விழா: ஆளுநர், முதல்வர் மரியாதை

பாரதியார் பிறந்த நாளையொட்டி புதுச்சேரியில் அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநர், முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

published on : 11th December 2021

டிச.6 முதல் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியில் வரும் 6ஆம் தேதி முதல் 1 - 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.   

published on : 3rd December 2021

புதுவையில் ஒமைக்ரான் அச்சம் வேண்டாம்: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரியில் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி போடும் பணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நேரில் ஆய்வு செய்தார்.

published on : 30th November 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை