- Tag results for Rahul Gandhi
![]() | பெட்ரோல், டீசல் விலை இனி நாள்தோறும் உயரும்: ராகுல் காந்திபெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மீண்டும் உயரத் தொடங்கும் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கூறியுள்ளார். |
![]() | ‘திமுகவை மதிக்கிறோம், ஆனால்...’: ராகுல் காந்தி பேசியது என்ன?லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி திமுகவை குறிப்பிட்டு பேசியுள்ளார். |
![]() | ‘பாஜகவை இப்படித்தான் எதிர்கொள்ளப் போகிறோம்’: ராகுல்காந்தியின் புதுவியூகம்பாஜகவிற்கு எதிரான போராட்டம் மாநிலக் கட்சிகளை உள்ளிடக்கிய குழு முயற்சியாக இருக்கும் என லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் ராகுல்காந்தி தெரிவித்தார். |
![]() | எனது தந்தை மன்னிக்க கற்றுக்கொடுத்தவர்: ராகுல் காந்திமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனக்கும், பிரியங்கா காந்திக்கும் மன்னிக்க கற்றுக்கொடுத்ததாக அவரது மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். |
![]() | இலங்கை வழியில் இந்தியா பயணிக்கிறதா? - ராகுல்காந்தி ட்வீட்இந்தியா, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை வழியில் பயணிப்பதுபோல் தெரிகிறது என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். |
இரு இந்தியாவை உருவாக்க பாஜக முயற்சி: ராகுல் காந்திஏழைகளுக்கு ஒரு இந்தியா, பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா என இரு வேறு இந்தியாவை உருவாக்க பாஜக முயற்சி செய்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். | |
ராஜஸ்தான் முதல்வருடன் கோயிலுக்குச் சென்ற ராகுல்ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோயிலுக்குச் சென்று வழிபட்டார். | |
![]() | மக்களுடனான காங்கிரஸின் தொடர்பு உடைந்துவிட்டது: ராகுல்காந்திமக்களுடனான காங்கிரஸின் தொடர்பு உடைந்துவிட்டதாக அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார். |
![]() | பொதுச்செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்களுடன் ராகுல் சந்திப்புகாங்கிரஸ் பொதுச்செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்கள், கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர்கள் ஆகியோருடன் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். |
![]() | நீட் தேர்வு ஒத்திவைப்பு கோரிக்கை நியாயமானது: ராகுல் காந்திமுதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்க முடியாது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து சுட்டுரையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். |
![]() | உதய்பூருக்கு ரயிலில் பயணித்த ராகுல் காந்திகாங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தில்லியிலிருந்து உதய்பூருக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். |
![]() | ராஜஸ்தானில் நாளை(மே 13) தொடங்குகிறது காங்கிரஸ் மாநாடு: சோனியா, ராகுல் உரைகாங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை அமர்வு’ 9 ஆண்டுகளுக்கு பிறகு ராஜஸ்தான் மாநிலத்தில் நாளைமுதல் மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ளன. |
![]() | சர்வதேச செவிலியர்கள் நாள்: ராகுல் காந்தி வாழ்த்துஉலக செவிலியர் நாளையொட்டி, சுகாதாரத் துறையின் முதுகெலும்பான செவிலியர்களுக்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். |
![]() | அவதூறு வழக்கில் ஆஜராக நிரந்தர விலக்கு கோரி ராகுல் மனுதனக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு கோரி, மகாராஷ்டிர மாநில நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புதன்கிழமை மனு தாக்கல் செய்தாா். |
![]() | ஏழை, பணக்காரன் என இரு இந்தியா உருவாகியுள்ளது: ராகுல் விமர்சனம்ஏழைகளுக்கு ஒரு இந்தியா, பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா என இரு இந்தியா உருவாகியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்