• Tag results for Rain

ஒடிஸாவில் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து: 15 பயணிகள் காயம்

மும்பை - புவனேஸ்வர் இடையே இயக்கப்படும் லோகமான்ய திலக் விரைவு ரயில் ஒடிஸா மாநிலம் கட்டாக் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 15 பயணிகள் காயம் அடைந்தனர்.

published on : 16th January 2020

வடகிழக்குப் பருவ மழை எப்போது விடைபெறுகிறது?

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு மழை மாதமாக அமைந்துவிட்டது. இதுபோல கடந்த 1995ம் ஆண்டு தான் ஜனவரியில் தான் மழை பெய்தது என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்.

published on : 6th January 2020

சென்னை ரயில் நிலையத்தில் செல்ஃபோன் பறிப்பு? வைரலாகும் விடியோ

சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் செல்ஃபோனைப் பறித்துச் செல்வது போன்ற விடியோ காட்சி இணையத்தில் வைரலாகப் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

published on : 4th January 2020

மகிழ்ச்சியையும், துக்கத்தையும் மூளை எவ்வாறு சமன் செய்கிறது தெரியுமா?

மூளையில் உள்ள நியூரான்கள் நம்மில் ஏற்படும் சந்தோஷத்தையும், துக்கத்தையும் எவ்வாறு சமன் செய்கின்றன என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

published on : 3rd January 2020

ரயில் கட்டண உயா்வு அமலுக்கு வந்தது

ரயில்வே வாரியம் அறிவித்த புதிய ரயில் கட்டண உயா்வு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

published on : 2nd January 2020

இதற்கு முன்பு சென்னைவாசிகள் மழையோடு புத்தாண்டைக் கொண்டாடியது எப்போது?

2020ம் ஆண்டு பிறந்துவிட்டது. புத்தாண்டு பிறப்பே, சென்னையில் மழையோடு தொடங்கியுள்ளது. 

published on : 1st January 2020

வடகிழக்குப் பருவமழை மேலும் 4 நாள்களுக்கு நீடிக்கும்

தமிழகம், புதுச்சேரியில் ஆண்டுதோறும் டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் வடகிழக்குப் பருவமழை, நிகழாண்டில் மேலும் 4 நாள்களுக்கு நீடிக்கும்

published on : 1st January 2020

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை புதன்கிழமை பெய்து வருகிறது 

published on : 1st January 2020

தமிழகத்துக்கு அள்ளிக் கொடுத்த வடகிழக்குப் பருவமழை: வானிலை மையம்

தமிழகத்துக்கு இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை இயல்பான அளவை விட அதிகமாகவே அள்ளிக் கொடுத்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

published on : 23rd December 2019

நாகை, தஞ்சை உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

தமிழகத்தில், நாகை, தஞ்சை, திருவாரூர் உட்பட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

published on : 23rd December 2019

போராட்டம்: ஏழு தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் காரணமாக ஏழு மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் வியாழக்கிழமை மூடப்பட்டன.

published on : 19th December 2019

கடலூர், நாகை மாவட்டங்களில் பரவலாக மழை

வெப்பச் சலனம் காரணமாக, கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.17) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

published on : 17th December 2019

அசாமில் தவிக்கும் பயணிகளுக்கு உதவ குவாஹாட்டியிலிருந்து சிறப்பு ரயில்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் அசாமில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு உதவ சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

published on : 14th December 2019

தமிழகத்தில் இன்று ஒரு நாள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக இன்று ஒரு நாள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

published on : 14th December 2019

சென்னை உட்பட தமிழகத்தில் பரவலாக மழை

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை முதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

published on : 14th December 2019
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை