- Tag results for Rajasthan political crisis
![]() | காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகினார் கெலாட்ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதால் காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து அசோக் கெலாட் விலகுவதாக அறிவித்துள்ளார். |
![]() | 'முதல்வர் பதவியை கெலாட் ராஜிநாமா செய்யமாட்டார்' - ராஜஸ்தான் அமைச்சர்ராஜஸ்தான் முதல்வர் பதவியை அசோக் கெலாட் ராஜிநாமா செய்யமாட்டார் என மாநில மூத்த அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் தெரிவித்தார். |
![]() | ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி: சோனியாவை சந்திக்கிறார் அசோக் கெலாட்!தில்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று சந்திக்க உள்ளார். |
காங். தலைவர் போட்டியிலிருந்து விலகுகிறாரா அசோக் கெலாட்?ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதால் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. | |
![]() | ராஜஸ்தான் அரசியல் சூழல் குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி!ராஜஸ்தான் நிலவரம் குறித்து அஜய் மேகன் மற்றும் கே.சி.வேணுகோபாலுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆலோசித்துள்ளார். |
![]() | ராஜஸ்தான் அரசியல்: சோனியா காந்தியுடன் காங். மூத்த தலைவர்கள் சந்திப்புராஜஸ்தானில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் கட்சியின் தலைவர் சோனியா காந்தி. |
கெலாட் vs பைலட்: ராஜஸ்தானில் என்ன நடக்கிறது? காங்கிரஸுக்குப் பின்னடைவு?ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் மிகப்பெரிய அரசியல் குழப்பமும் கட்சித் தலைவர்களிடையே கருத்து வேறுபாடும் ஏற்பட்டுள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. | |
'காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கட்டும்' - சச்சின் பைலட்ராஜஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பம் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும் என துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்