- Tag results for TTV
![]() | தமிழகத்தில் சின்னத்தம்பிகள் ஆட்சி அமைக்க முயற்சிப்பது நடக்காது: அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேட்டிதமிழக அரசியலில் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் போன்ற நிறைய சின்னத்தம்பிகள் இருக்கின்றனர். ஆனால், 2 சின்னத்தம்பிகளும் ஆட்சி அமைக்க |
![]() | நான் தனிக்கட்சி தொடங்கப் போகிறேனா?: அதிமுகவின் தம்பிதுரை பதில்தான் தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளியான செய்திகள் குறித்து மக்களவை துணை சபாநாயகரான , அதிமுகவின் தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார். |
திருவாரூர் இடைத்தேர்தல்: திமுக, அமமுக வேட்பாளர்கள் அறிவிப்புதிருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் பூண்டி கே. கலைவாணன், அமமுக சார்பில் எஸ்.காமராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். | |
![]() | திருவாரூர் தொகுதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார்: சசிகலாவை சந்தித்த பின்னர் தினகரன் பேட்டிதிருவாரூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்று பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பின்னர் தினகரன் தெரிவித்துள்ளார். |
![]() | பெங்களூரு சிறையில் சசிகலா - தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சந்திப்புசொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள உள்ள சசிகலாவை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் திங்களன்று சந்தித்தனர். |
![]() | வருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரிய தினகரனின் மனு: உயர் நீதிமன்றம் நிராகரிப்புவருமானவரித் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | இருபது தொகுதி இடைத்தேர்தல்: கட்சிகளும் கணக்குகளும்..!நடைபெறவுள்ள பேரவை இடைத் தேர்தல் பல அரசியல் கேள்விகளை எழுப்பியுள்ளது. இடைத் தேர்தலோடு அனைத்துத் தேர்தல்களும் முடிவடைந்து விட்டால் விவாதங்களின்றி போய்விடும். ஆனால் அரசியல் சூழ்நிலை... |
பெங்களூரு சிறையில் சசிகலா - டிடிவி தினகரன் சந்திப்புபெங்களூரில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை டிடிவி தினகரன் வெள்ளியன்று சந்தித்துப் பேசினார். | |
![]() | தனது அரசியல் அறிவு இவ்வளவுதான் என்பதை வெளிக்காட்டி இருக்கிறார் விஜய்: சர்கார் பற்றி டிடிவி தினகரன்சர்கார் படத்தின் மூலமாக தனது அரசியல் அறிவு இவ்வளவுதான் என்பதை நடிகர் விஜய் வெளிக்காட்டி இருக்கிறார் என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். |
![]() | அதிமுக விதிகள் திருத்தம் விவகாரம்: தலைமைத் தோ்தல் ஆணையத்தில் தமிழக அமைச்சா் சி.வி.சண்முகம் பதில் மனுஅதிமுக விதிகள் திருத்தம் விவகாரம் தொடா்பான வழக்கில் தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் அதிமுக சாா்பில் தமிழக சட்டத் துறைற அமைச்சா் சி.வி. சண்முகம் புதன்கிழமை பதில் மனு தாக்கல் செய்தாா். |
![]() | ஆட்சியைக் கவிழ்த்து முதல்வராக வேண்டும் என்று எந்த காலத்திலும் நினைத்தது இல்லை: ஓபிஎஸ்ஆட்சியைக் கவிழ்த்து முதல்வராக வேண்டும் என்று எந்த காலத்திலும் நினைத்தது இல்லை என்று தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ் விளக்கமளித்துள்ளார். |
![]() | இபிஎஸ் அரசுக்கு எதிராக வாக்களிப்பு: ஓபிஎஸ் உள்ளிட்ட 7 எம்எல்ஏக்கள் விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்கடந்த ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இபிஎஸ் அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில், ஓபிஎஸ் உள்ளிட்ட 7 எம்எல்ஏக்கள் விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
![]() | தினமணி நாளிதழுக்கு டிடிவி தினகரன் வாழ்த்துதினமணி நாளிதழுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். |
![]() | ஜெயலலிதாவுக்கு கலைஞரைப் பிடிக்காதென்று யார் சொன்னது?ஜெயலலிதாவுக்கு கலைஞரைப் பிடிக்கும் என்பதை டிடிவி தினகரன் வாயால் கேட்கும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. |
![]() | டிடிவி தினகரன் நன்றி சொல்ல விரும்பினா முதல்ல இந்த ஃப்ரெஞ்சுக்காரருக்கு தான் சொல்லனும்!இதுவரை மக்களின் அத்யாவசியத் தேவைகளில் ஒன்றாக இருந்த குக்கர் இப்போது அரசியல்வாதிகளின் தேர்தல் தேவையாகவும் மாறி விட்டது சுவாரஸ்யமான கதை தான் |