• Tag results for Toy

சாலையோரத்தில் வண்ணம் தீட்டி பொம்மை விற்கும் ராஜஸ்தான் பெண்கள்!

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து உடையாப்பட்டி வரை சாலையோரத்தில் முகாமிட்டு கடைவிரித்துள்ள ராஜஸ்தான் மாநில பெண்கள், பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

published on : 1st October 2021

வாகனங்களின் விலையை உயா்த்துவதாக டொயோட்டா அறிவிப்பு

டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் (டிகேஎம்) அனைத்து ரக வாகனங்களின் விலையை 2 சதவீதம் வரை உயா்த்துவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

published on : 29th September 2021

சோளக்கொல்லை பொம்மை!

சோளக்கொல்லை பொம்மை பாரு ஜோராய் நிற்கும் அழகைப் பாரு வாட்ட சாட்ட  மாய் நின்று  தோட்டம் காக்கும் தோரணை பார்!

published on : 25th September 2021

முன் மாதிரியான பொம்மைகள்!

ஆகஸ்டு 4 - ஆம் தேதி பார்பி பொம்மை தயாரிப்பு நிறுவனம் ஆறு புதிய பொம்மைகளைத் தயாரித்திருக்கிறது! அனைவரும் நிமிர்ந்து பார்க்கும் வண்ணம்!

published on : 18th September 2021

பொம்மை!

அந்தப்  பொம்மைக்கு அழுகை அழுகையாக வந்தது. இத்தனை நாட்கள் பாப்பாவின் செல்லமாக அவள் கையை விட்டுப் பிரியாமல் இருந்தது.

published on : 18th September 2021

நான்சென்ஸ்... குழந்தைகள் என்ன செக்ஸ் டாய்ஸா? என்ன தான் வேண்டும் இந்த மனிதப் பதர்களுக்கு?!

இப்படி சங்கிலித் தொடராகச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது தமிழகத்தில் அன்றாடச் செய்திகளில் ஒன்றாகி வருவதைக் கண்டு பொதுமக்கள் மத்தியில் கொதிப்பான மனநிலை நிலவுகிறது.

published on : 27th March 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை