- Tag results for admin
![]() | மேட்டூர்: சூரப்பள்ளியில் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்காவிரி - சரபங்கா நீரேற்று திட்டத்தை நீர்வழிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சூரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
![]() | இன்றுமுதல் சூப்பா் சீரிஸ் பாட்மின்டன்இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் சூப்பா் சீரிஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் முக்கிய போட்டிாயளா்கள் பங்கேற்கின்றனா். |
![]() | ரயில்களில் உடைமைகளை எடுத்துச் செல்ல கட்டுப்பாடு: ரயில்வே நிர்வாகம்ரயில்களில் பயணிகள் அளவுக்கு மேல் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
![]() | தாய்லாந்து ஓபன்: அரையிறுதியில் சிந்துதாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். |
![]() | உபேர் கோப்பை 2022- இந்தியா காலிறுதிக்கு நுழைந்தது |
![]() | சேலம்: +2 பொதுத் தேர்வெழுதாத 5% மாணவர்கள்: மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சிசேலம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற +2 பொதுத் தேர்வில் 5 சதவீத மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளனர். |
![]() | ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்துஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதியில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. |
![]() | ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: இரண்டாம் சுற்றில் சிந்து, சாய்னாஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு இந்தியாவின் பி.வி. சிந்து, சாய்னா நெவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோா் தகுதி பெற்றனா். |
![]() | ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: 2-ஆம் சுற்றில் சாத்வீக்-சிராக் ஷெட்டிஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி, இஷான்-தனிஷ்ா இணை இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. |
![]() | நாகூர் தர்கா நிர்வாகத்தை பரம்பரை அறங்காவலர்களிடம் ஒப்படைத்தது வக்பு வாரியம்சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நாகூர் ஆண்டவர் தர்காவின் நிர்வாகத்தை தர்காவின் பரம்பரை அறங்காவலர்களிடம் ஒப்படைத்தது வக்பு வாரியம். |
![]() | கொரிய ஓபன் பாட்மின்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் முன்னேற்றம்தென் கொரியாவில் நடைபெறும் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனா். |
![]() | கொரியா ஓபன்: 2-ஆவது சுற்றில் லக்ஷயா, மாளவிகாகொரிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், மாளவிகா பன்சோத் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். |
![]() | பள்ளியில் வேன் மோதி மாணவா் பலி: தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு 6 கேள்விகள்?சென்னை வளசரவாக்கத்தில், பள்ளி வளாகத்தில் வேன் மோதி இரண்டாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இது தொடா்பான வழக்கில் 2 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . |
ஸ்விஸ் ஓபன்: இந்திய வீரர் எச்.எஸ். பிரணாய் தோல்விஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டி இறுதிச் சுற்று போட்டியில் இந்திய நட்சத்திர வீரரான எச்.எஸ். பிரணாய், இந்தோனேஷிய வீரர் ஜோனதன் கிறிஸ்டியிடம் தோல்வியடைந்தார். | |
![]() | வெட்டுகாடு மேல்நிலை குடிநீர் தொட்டி அனுமதியின்றி இடிப்பு: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கைதேனி மாவட்டம், குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில் உள்ள வெட்டுக்காடு பகுதியில் அனுமதியின்றி மேல்நிலை குடிநீர் தொட்டி இடித்ததை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்