• Tag results for coronavirus cases

உலகளவில் கரோனா பாதிப்பு 97 லட்சத்தை கடந்தது!

உலகளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 97 லட்சத்தை கடந்துள்ளது. 

published on : 26th June 2020

கரோனா: இந்தியாவில் பலி 12,573 -ஆக அதிகரிப்பு; பாதிப்பு 3,80,532 -ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் புதிதாக 336 உயிரிழப்புகள் பதிவானதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,573 -ஆக அதிகரித்துள்ளது.

published on : 19th June 2020

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 22,08,400; பலி119,132 -ஆக உயர்வு

கரோனா தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, தொற்றுநோயின் மையமாக உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 22 லட்சத்து 8 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது.

published on : 17th June 2020

உலக அளவில் கரோனா பாதிப்பு  82,63,724; பலி 4,46,122 -ஆக உயர்வு

உலக அளவில் கரோனா தொற்று பாதிதித்தோரின் எண்ணிக்கை 82,63,724 ஆக உயர்ந்துள்ளது. 4,46,122 பேர் பலியாகி உள்ளனர்.

published on : 17th June 2020

பிரேசில் கரோனா பாதிப்பு  6,76,494; பலி 36,044 -ஆக உயர்வு

கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இருந்த இத்தாலியை பிரேஸில் பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த இடத்துக்கு வந்துள்ளது.

published on : 7th June 2020

மெக்ஸிகோவில் கரோனா பாதிப்பு 1,13,619; பலி 13,511

மெக்ஸிகோவில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 1,13,619 ஆக உயர்ந்துள்ளது. 

published on : 7th June 2020

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 19,88,545; பலி 1,12,096 ஆக உயர்வு

அமெரிக்காவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 19,88,544 ஆக உயர்ந்துள்ளது. 

published on : 7th June 2020

பிரான்சில் கரோனா பாதிப்பு 151,677; பலி 29,021 -ஆக அதிகரிப்பு 

பிரான்சில் புதிததாக 81 பேர் புதன்கிழமை தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து நாட்டில் தொற்று பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 29,021 ஆக உயர்ந்துள்ளது. 

published on : 4th June 2020

இந்தியாவில் கரோனா பாதிப்பு 1,51,767; பலி 4,337 -ஆக உயர்வு

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,51,767- ஆக புதன்கிழமை அதிகரித்தது. பலியானவா்கள் எண்ணிக்கை 4,337-ஆக உயா்ந்தது.

published on : 27th May 2020

அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 1,00,572 -ஆக உயர்வு

அமெரிக்காவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 1,00,572 -ஆக உயர்ந்துள்ளது. 

published on : 27th May 2020

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 16,66,828; பலி 98,683 ஆக உயர்வு

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு அமெரிக்காவில் பாதித்தோரின் எண்ணிக்கை 16,66,828 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பலியானோரின் எண்ணிக்கை 98,683 ஆக அதிகரித்துள்ளது. 

published on : 24th May 2020

அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது

அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது. இன்று காலை நிலவரப்படி 97,655 பேர் கரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர்.

published on : 23rd May 2020

உலகம் முழுவதும் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 53,04,340 பலி 3,40,004

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 53 லட்சத்தை கடந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 3,40,004 ஆக அதிகரித்துள்ளது. 

published on : 23rd May 2020

தேசிய தலைநகர் தில்லியில் கரோனா பாதிப்பு 12,319; பலி 208 ஆக உயா்வு

தில்லியில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் 660 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,319 ஆக அதிகரித்துள்ளது.

published on : 22nd May 2020

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 15,70,583; பலி 93,533  

அமெரிக்காவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 15,70,583 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 93,533 ஆக அதிகரித்துள்ளது.

published on : 20th May 2020
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை