- Tag results for goddess
![]() | "காளி தேவியின் ஆசீர்வாதம் இந்தியாவுக்கு எப்போதும் உண்டு": பிரதமர் மோடிஉலக நலனுக்காக இந்த ஆன்மீக ஆற்றலைக் கொண்டு முன்னேறி வரும் இந்தியாவுக்கு காளி தேவியின் எல்லையற்ற ஆசீர்வாதம் எப்போதும் இந்துகொண்டே இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். |
![]() | ‘எங்களுக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம்’ : பாஜகவுக்கு திரிணமூல் எம்பி பதிலடிகடவுளை எப்படி வணங்க வேண்டும் என வங்காள மக்களுக்கு பாஜகவினர் பாடம் எடுக்கத் தேவையில்லை என திரிணமூல் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். |
![]() | ‘காளி’ போஸ்டர்: குஷ்பு எதிர்ப்புபுகைப் பிடிக்கும்படி இருக்கும் ‘காளி’ பட போஸ்டருக்கு நடிகை மற்றும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான குஷ்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். |
![]() | ‘காளி’ போஸ்டர்: இந்து மத உணர்வாளர்கள் இயக்குநர் லீனா மணிமேகலை மீது புகார்கையில் சிகரெட்டுடன் இருக்கும் ‘காளி’ போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை மீது இந்து மத உணர்வாளர்கள் புகாரளித்துள்ளனர். |
![]() | மோர் கேட்ட அம்மன்உங்களுக்கு மோர்கேட்ட அம்மனைத் தெரியாது. அது தெரிந்தால்தான் அதனால் எனக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் உங்களுக்குத் தெரியும், புரியும் . |
![]() | பெண் தெய்வ வழிபாடு!மொழி பெயர்ப்பாளர், பேராசிரியர், சமய பண்பாட்டு ஆய்வாளர், ஆசியவியல்-ஆய்வியல் நிறுவனத்தில் பணியாற்றியவர். |
![]() | தேவியின் திருத்தலங்கள்: 52 - திருவெண்பாக்கம் மின்னொளி அம்மன்ஆணவம், அகம்பாவம் இல்லாமல் நடப்பது எதுவும் பராசக்தியின் சித்தம் என்று உணர்ந்து செல்ல வேண்டும். |
![]() | தேவி சாகம்பரீ நீ எங்கிருக்கிறாய்? வந்து கொஞ்சம் இந்த பூவுலகைப் பாரேன்!சாகம்பரி தேவியை வணங்குவதால் மனதின் சோகங்கள் அனைத்தும் நீங்கி சந்தோஷமான, நிறைவான வாழ்வு கிட்டும். நன்மை நினைப்போர்க்கு தீமை உண்டாக்க நினைக்கும் துஷ்டர்களை இவள் அடக்கி ஒடுக்குவாள். |
![]() | நான் கருப்பு எனில், நான் வணங்கும் கடவுள் மட்டும் கருப்பாக இருக்கக் கூடாதா?!கருப்பின் மீதான வெறுப்பு தானாக அமைந்திருந்தால் அது இயல்பு. ஆனால், அப்படியல்லாமல் அது இந்தியாவில் காலனி ஆதிக்க காலத்தின் போது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு விஷயமாக இருப்பின், கருப்பின் மீது ஏன் இத்தனை |
![]() | மணிமுடி யாருக்கு என்று பிரச்சினை வரும் போது, அரசன் சிறையில் அடைக்கப்படுவான் (அ) இளவரசன் நாடு கடத்தப்படுவான்: டி.டி.கோஷாம்பிராமன் நாடு கடத்தப் படும் தண்டனையை வலிந்து ஏற்றுக் கொண்ட பின் அவன் தெற்கு நோக்கி கடந்து வந்த பாதையே ’தட்சினாபதம்’ எனும் தெற்கு நோக்கிய பிரபல ’வியாபார கேந்திரப் பாதையானது’ |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்