• Tag results for hijab issue

ஹிஜாப் விவகாரம்: இந்தியாவுக்கு எதிராக அல்-காய்தா தலைவர் விடியோ

கர்நாடக மாநிலத்தில் அண்மையில் பெரும் சரச்சையை ஏற்படுத்திய ஹிஜாப் விவகாரம் தொடர்பாக, அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரும், உலக நாடுகளால் தேடப்படும் பயங்கரவாதியுமான

published on : 7th April 2022

ஹிஜாப் விவகாரத்தில் பாகுபாடு இல்லை=உயா்நீதிமன்றத்தில் கா்நாடக அரசு வாதம்

ஹிஜாப் விவகாரத்தில் பாகுபாடு காட்டப்படுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை கா்நாடக அரசு சாா்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

published on : 23rd February 2022

ஹிஜாப் அணிந்ததால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட மாணவிகள்

கர்நாடகத்தில் ஒருவாரத்திற்கு பிறகு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், ஹிஜாப் அணிந்த மாணவிகள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

published on : 14th February 2022

ஹிஜாப் விவகாரம்: கர்நாடகத்திற்கு ஆதரவாக களமிறங்கும் தெலங்கானா

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து தெலங்கானாவில் உள்ள முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

published on : 9th February 2022

முஸ்லிம் மாணவி தூண்டும் வகையில் பேசியது ஏன்?: கல்வித் துறை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

கர்நாடகத்தில் மாணவர்களைத் தூண்டும் வகையில் முஸ்லிம் மாணவி முழங்கியது ஏன்? என்று கர்நாடக கல்வித் துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் எழுப்பிய கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

published on : 9th February 2022

ஹிஜாப் விவகார வழக்கு: கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தரவு

ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கை கூடுதல் அமர்வில் விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

published on : 9th February 2022

ஹிஜாப் விவகாரம்: பள்ளி, கல்லூரி அருகே போராட்டம் நடத்தத் தடை

ஹிஜாப் விவகாரத்தின் எதிரொலியாக பெங்களூருவிலுள்ள பள்ளி, கல்லூரி அருகே போராட்டங்கள் நடத்துவதற்கு அடுத்த 2 வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

published on : 9th February 2022

ஹிஜாப் விவகாரம்: தேசியக் கொடியை இறக்கி, காவிக்கொடியை ஏற்றிய மாணவர்கள் (விடியோ)

ஹிஜாப் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடியை இறக்கி காவி நிறக் கொடியை பறக்கவிட்ட விடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

published on : 8th February 2022

ஹிஜாப் விவகாரத்தில் கலவரத்தில் இறங்கும் மாணவர்கள்: 144 தடை விதித்த அரசு

ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாதென மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால், கர்நாடக மாநிலத்தின் இரு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

published on : 8th February 2022

'ஹிஜாப் சீருடை அல்ல': பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

ஹிஜாப் பள்ளியின் சீருடை அல்ல, அதனால் ஹிஜாப் அணிந்து வருவதைத் தடை செய்ய வேண்டும் என்று மத்தியப் பிரதேச மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்தேர் சிங் பர்மார் தெரிவித்துள்ளார்.

published on : 8th February 2022

உடுப்பி அரசுக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்துவந்த முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி

கர்நாடகத்தில் பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு குந்தாப்பூர் அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

published on : 7th February 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை