• Tag results for kondattam

சினிமாவை நேசிக்கும் புதுப் படைப்பாளிகள் !

""சின்ன சின்ன தவறுகள் எல்லாம் சேரும் போதுதான் பெரிய பெரிய அனுபவங்கள் கிடைக்கும். அப்படி ஒட்டு மொத்த அனுபவங்களையும் பெற்று விட, இந்த ஒரு வாழ்க்கை போதாது.

published on : 13th September 2021

இன்ஸ்டாகிராமில் ஜோதிகா

உலகெங்கிலும் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர். மக்களையும் அவர்கள் விரும்பும் விஷயங்களையும் நெருக்கமாக கொண்டு வருவதே இந்த இணைய வளர்ச்சியின் நோக்கமாக உள்ளது.

published on : 13th September 2021

என் வழிகாட்டி

நடிகையும் இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி, நடிகர் கமல்ஹாசனுடனான படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

published on : 13th September 2021

வாழ்வின் வடிவம்

பரத் பவி மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "ஆறா'. பரத், பவித்ரா, சாதனா, ரமேஷ், பிரியங்கா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர்.

published on : 13th September 2021

நடக்கும் குற்றம்

ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின்  வி.விஜயகுமார் தயாரித்து வரும் படம்  "தி ஜர்னி ஆஃப் பெட்'   ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.

published on : 13th September 2021

எதுவும் சாத்தியம்

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான்.

published on : 13th September 2021

தளபதி கேட்ட பரிசு

பேரரசன் நெப்போலியன் பெருங்களிப்பில் இருந்தான். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம்.

published on : 13th September 2021

காமராஜரை வணங்கிய எம்.ஜி.ஆர்

தனது  இல்லத்திற்கு எத்தனையோ தலைவர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்வித்தவர் எம்.ஜி.ஆர்.

published on : 13th September 2021

ஆக்சிமீட்டர்  செயல்பாடு

முதலில் எப்போதும் போல் இந்த அளவு மானி விரலில் மாட்டப்படும். அதன்பின் இந்த ஆக்சிமீட்டரில் இருந்து சிறிய புள்ளி அளவிலான ஒளி ரத்தத்தில் செலுத்தப்படும்.

published on : 13th September 2021

பூனைகளுக்கு வீடு

இந்தியாவில் இன்னும் பல ஏழை மக்கள் வசிப்பதற்கு வீடு இல்லாமல் இருக்கும் நிலையில் பூனைகளுக்கு என தனி இல்லம் ஒன்றை அமைத்து பராமரித்து வருகிறார் குஜராத்தைச் சேர்ந்த உபேந்திர கோஸ்வாமி.

published on : 13th September 2021

உடல் மொழியே உயிர்நாடி!

நாடகக்கலை என்பது பொழுது போக்கு அல்ல. அவை பள்ளி, கல்லூரி மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் ஒரு கலையாக மாறிவிட்டது என்கிறார் கருணாபிரசாத்.

published on : 13th September 2021

ரத்தத்தின் ரத்தமே... - 32

நமது உடலிலிருந்து, பல இயற்கை வழிகளின் வழியாக ரத்தம் வெளியே வருவதுண்டு.

published on : 13th September 2021

காற்றின் பெயர்கள்

தமிழ் மொழியில் அனைத்து பெயர்களுக்கும் காரணம் உள்ளது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு வார்த்தையிலும்,எழுத்திலும் காரணம் மற்றும் பொருள் அர்த்தம் உள்ளது. அது போன்று காற்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

published on : 13th September 2021

ரோஜா மலரே! - 106: பண்புகளை கற்றுத்தந்த திரையுலகம்! - குமாரி சச்சு

அமைதியான இயக்கத்திற்குச் சொந்தக்காரர், "ப' வரிசையில் படங்களுக்குப் பெயர் வைத்து,  புகழ்பெற்ற இயக்குநர் பீம்சிங். எனக்கு அவரை நன்றாகத் தெரியும். அவருக்கும் என்னைச் தெரியும்.

published on : 13th September 2021

இசைக்குடும்பம்

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் பாலகணேஷ்-பாகேஸ்வரி இருவரும் நாதஸ்வர தம்பதிகள்.

published on : 13th September 2021
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை