- Tag results for mkstalin
![]() | அதிமுக - பாஜக சண்டை நாடகம்: மு.க. ஸ்டாலின்நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு வாக்குச்சாவடி முகவர்கள்தான் பொறுப்பாளர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | கட்டாய ஹிந்தி தோ்வை நீக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்மத்திய அரசு காலிப் பணியிட தோ்வில் கட்டாய ஹிந்தி தோ்வை நீக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். |
![]() | நீட் தடுப்புச் சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்நீட் தடுப்புச் சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் நெல்சன் நன்றிஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் நெல்சன் நன்றி தெரிவித்துள்ளார். |
![]() | மீண்டும் மொழிப் புரட்சியை உருவாக்காதீர்கள்! மு.க. ஸ்டாலின் எச்சரிக்கைஎதிர்ப்பின்றி அனைவரும் ஹிந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு எதேச்சாதிகார முயற்சி: மு.க. ஸ்டாலின் |
![]() | என்னைக் காப்பாற்றுங்கள்! சிறுநீரகம் செயலிழந்த சிறுவன் முதல்வருக்கு கோரிக்கை!!விருதுநகரில் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் தன்னை காப்பாற்றும் படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கும் சிறுவனின் விடியோ சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. |
![]() | வெங்கைய நாயுடுவுக்கு முதல்வர் வாழ்த்து!முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | செந்தில் பாலாஜி விவகாரம்: சட்ட வல்லுநர்களுடன் இன்று ஆலோசனை!செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக அறிவித்திருந்த ஆளுநர் நடவடிக்கை தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். |
![]() | ஆளுநரின் சா்வாதிகாரப் போக்கு: இன்று முடிவு எடுக்கப்படும்தமிழக ஆளுநரின் சா்வாதிகாரப் போக்கு குறித்து வெள்ளிக்கிழமை முடிவு எடுக்கப்படும் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. |
![]() | பாஜக ஆட்சிக்கு வந்தால் கேடு: மு.க. ஸ்டாலின்பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் பழமையான தமிழ்நாடு என்ற மாநிலம் இல்லாமல்போய்விடும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | கைதியாக இருப்பவர் அமைச்சராகத் தொடர்வதா? இபிஎஸ் கேள்வி!அரசியல் நாகரிகம் கருதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். |
![]() | ரயில் விபத்து: முதல்வர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ரத்துஒடிசா ரயில் விபத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. |
![]() | சரத்பாபு மறைவு: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்பிரபல நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர். |
![]() | வடசென்னையில் நவீன விளையாட்டு வளாகம்! ரூ.9.70 கோடி ஒதுக்கீடு!!கைப்பந்து, பேட்மிண்டன், கூடைப்பந்து, கபடி, குத்துச்சண்டை, நவீன உடற்பயிற்சிக் கூடம் ஆகியவை அடங்கிய வளாகம் அமைக்கப்பட உள்ளது. |
![]() | தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு: ஜன16 இல் முதல்வர் வழங்குகிறார்தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது மற்றும் 2023ஆம் ஆண்டின் 6 விருதுகள் அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்