- Tag results for parliament
![]() | நாடாளுமன்ற விவாதத்திலிருந்து எதிர்க்கட்சிகள் நழுவுகின்றன: மத்திய அமைச்சர்அதானி விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனவும், மக்களுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் ஈடுபடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்துள்ளார். |
![]() | அதானி விவகாரம்: நாடாளுமன்ற குழு விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை!அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். |
அதானி விவகாரத்தால் முடங்கியது நாடாளுமன்றம்!அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் பகல் 2 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. | |
![]() | அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்!அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர். |
![]() | தற்போதைய நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் கடைசி பட்ஜெட்!தற்போதைய நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும். |
![]() | பணவீக்கம், வேலையின்மை குறித்து கேள்வி எழுப்புவோம்: காங்கிரஸ்பட்ஜெட் கூட்டத்தொடரில் பணவீக்கம், வேலையின்மை, எல்லை விவகாரம் உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்புவோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். |
![]() | சுயசார்பு கொண்ட இந்தியாவை உருவாக்க வேண்டும்: திரௌபதி முர்முஇந்தியாவை சுயசார்பு கொண்ட நாடாக்க வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். |
குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் தொடர் தொடங்கியது!குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. | |
நாடாளுமன்றம் புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முநாடாளுமன்றத்தில் உரையாற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து புறப்பட்டார். | |
![]() | நாளை தாக்கலாகிறது பொருளாதார ஆய்வறிக்கைமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் தாக்குல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, நாடாளுமன்றத்தில் நாளை பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார். |
![]() | நேபாள நாடாளுமன்றத்தில் இருந்து பிரதமர் வெளியேறிய போது தீக்குளித்தவர் பலி!நேபாள நாடாளுமன்றத்தில் இருந்து பிரதமர் பிரசண்டா வெளியேறிய போது நேற்று தீக்குளித்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். |
![]() | ஜன. 31 முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!2023- 24 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சீன எல்லை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் எப்போது? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!சீனா எல்லை விவகாரம் குறித்து எப்போது நாடாளுமன்றத்தில் விவாதம் மேற்கொள்ளப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூற வேண்டுமென காங்கிரஸ் தெரிவித்துள்ளது. |
![]() | கூட்டத்தொடர் நிறைவு: மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்புநாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு பெற்றது. |
![]() | பழங்குடியினா் பட்டியலில் குருவிக்காரர் சமூகம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்பழங்குடியினா் பட்டியலில் (எஸ்.டி.) நரிக்குறவா், குருவிக்காரா் சமூகத்தினரை சோ்ப்பதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்