- Tag results for people
என்எல்சி நிறுவனப் பணியில் தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்குமா?நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் எத்தனை பேர் ஓய்வு பெற உள்ளனர் என தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் தரப்பட்டுள்ளது. | |
![]() | மோடி மீதான மக்களின் ஈர்ப்பு அதிகரித்து வருகிறது: அண்ணாமலை பேச்சுபிரதமர் நரேந்திர மோடியின் மீதான மக்களின் ஈர்ப்பு அதிகரித்து வருவதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். |
![]() | பொங்கல் பண்டிகை: மோடி நாட்டு மக்களுக்கு தமிழில் வாழ்த்து!தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பே காளைகள் முட்டி 3 பேர் காயம்!மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்பே காளைகள் முட்டி 3 பேர் காயமடைந்துள்ளனர். |
![]() | தமிழக மக்களை அவமதிக்கிறது ஆளுநரின் செயல்: கமல் ஹாசன்ஆளுநரின் செயல் தமிழக மக்களை அவமதிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். |
![]() | ஏப்ரல் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு தாழ்தள பேருந்து: தமிழக அரசுமாற்றுத்திறனாளிகள் அணுகக் கூடிய வகையில் 442 தாழ்தள பேருந்துகள் ஏப்ரல் முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. |
![]() | செனகல் நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: பயணிகள் 40 பேர் பலிமத்திய செனகலில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதில் 40 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். |
![]() | திருச்சி மாவட்டத்தில் 8.33 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு!திருச்சி மாவட்டத்தில் 8 லட்சத்து 33 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் பணி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். |
2021-ல்4.12 லட்சம் சாலை விபத்துகளில் 1.53 லட்சம் பேர் பலி: அதிர்ச்சி தகவல் வெளியீடு!நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகளும் நடந்துள்ளன. இதில், 1 லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. | |
![]() | சீனாவில் அதிர்ச்சி... ஒரே நாளில் 3.7 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்படலாம்?சீனாவில் இந்த வாரத்தின் ஒரே நாளில் சுமார் 3.7 கோடி பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்படலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. |
![]() | தெலங்கானாவில் சோகம்: வீடு தீப்பற்றி எரிந்ததில் வீட்டில் இருந்த 6 பேரும் பலி!தெலங்கானாவில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியாகினர். |
![]() | ஆவின் நெய் விலை மீண்டும் உயர்வு: ஆவின் நிறுவனம் அறிவிப்பால் மக்கள் வேதனை!நடப்பாண்டில் பால் விலை உயர்வைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் வேதனை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | புயல் கரையை கடக்கும் போது மக்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை?மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது பொது மக்கள் கட்டங்களின் மொட்டை மாடிகளில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. |
![]() | சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் கோளாறு: 144 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!சென்னையில் இருந்து 139 பயணிகளுடன் தோஹா புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானியின் நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. |
![]() | கோவை செம்மொழி விரைவு ரயில் தடத்தை மாற்றக்கூடாது: மன்னார்குடியில் பேரணியாக சென்று மனு அளிப்புகோவை செம்மொழி விரைவு ரயில் தடத்தை மாற்றக்கூடாது என மன்னார்குடியில் அப்பகுதியினர் பேரணியாக சென்று மனு அளித்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்