- Tag results for rahul gandhi
![]() | உலகின் பாலியல் வன்கொடுமை தலைநகராக இந்தியா பார்க்கப்படுகிறது: ராகுல் விமர்சனம்உலகின் பாலியல் வன்கொடுமை தலைநகராக இந்தியா பார்க்கப்படுகிறது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் சனிக்கிழமை விமர்சித்தார். |
![]() | நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு இருவரின் கனவு வாழ்க்கை தான் காரணம்: ராகுல்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் நிஜத்தை உணராத இருவரது கனவு வாழ்க்கை தான் முக்கிய காரணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், வியாழக்கிழமை தெரிவித்தார். |
![]() | ஜனநாயகப் படுகொலைக்கு மத்தியில் கேள்வி எழுப்புவது சரியாக இருக்காது: நாடாளுமன்றத்தில் ராகுல்ஜனநாயகப் படுகொலைக்கு மத்தியில் கேள்வி எழுப்புவது சரியாக இருக்காது என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், திங்கள்கிழமை தெரிவித்தார். |
![]() | 'புதிய' இந்தியாவில், லஞ்சம் மற்றும் சட்டவிரோத ஆணையங்கள்: ராகுல்ரிசர்வ் வங்கி விதிகளை மத்திய அரசு மீறியதாக வெளியான தகவல் தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார். |
![]() | அயோத்தி தீர்ப்பு: ராகுல்காந்தியின் கருத்து என்ன தெரியுமா?அயோத்தி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மதிக்க வேண்டும் மற்றும் சமூக நல்லிணக்கத்தை பேண வேண்டும் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், |
![]() | குழந்தை சுஜித்தை விரைவில் மீட்க பிரார்த்திக்கிறேன்: ராகுல் காந்திஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை விரைவில் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க பிரார்த்திப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். |
![]() | மூழ்கும் கப்பலை விட்டு வெளியேறிய கேப்டன் ராகுல், முத்தலாக் தடை முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது: ஓவைஸிமுத்தலாக் தடை முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி விமர்சித்துள்ளார். |
![]() | நேஷனல் ஹெரால்டு வழக்கு: விசாரணைத் தேதி ஒத்திவைப்புதில்லி கூடுதல் தலைமை பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது இந்த வழக்கின் மனுதாரரான சுப்பிரமணியன் சுவாமி |
![]() | 'நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும்' - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வாழ்த்து!பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். |
![]() | பல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்திபல மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனம் அல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார். |
![]() | சிறப்புக் கட்டுரை: கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டாத சோனியா! வலுவிழக்கிறதா காங்கிரஸ் கட்சி?கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்க பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றும், இறுதி முடிவு எட்டப்படாததால் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி கடந்த ஆகஸ்ட் 10ல் பொறுப்பேற்றார். |
![]() | ராகுல் பேச்சுக்காக காங்கிரஸ் கட்சியினர் வெட்கப்பட வேண்டும்: அமித் ஷா தாக்குராகுல் காந்தியின் பேச்சுக்காக காங்கிரஸ் கட்சியினர் வெட்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். |
![]() | பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் கருத்தா?: ராகுலிடம் மன்னிப்பைக் கோரும் பாஜகபாகிஸ்தானுக்கு உதவும் வகையில் கருத்து தெரிவிப்பதா என்று காங்கிரசின் ராகுல் காந்தியிடம் பாஜக மன்னிப்பைக் கோரியுள்ளது. |
![]() | ஆர்பிஐ பணம் கொள்ளையடிக்கப்பட்டதா? ராகுல் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் பதிலடிஆர்பிஐ பணம் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி தந்துள்ளார். |
![]() | கேரள முதல்வருக்கு ராகுல் காந்தி உருக்கமான கடிதம்அண்மையில் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பேரழிவில் இழந்த அல்லது சேதமடைந்த ஆவணங்களை மீண்டும் ஒரே இடத்தில் அனைத்தையும் பெறுவதற்கான |