- Tag results for road accidents
2021-ல்4.12 லட்சம் சாலை விபத்துகளில் 1.53 லட்சம் பேர் பலி: அதிர்ச்சி தகவல் வெளியீடு!நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகளும் நடந்துள்ளன. இதில், 1 லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. | |
![]() | சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் 2,076 பேர் பலிசென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் 2,076 பேர் பலியாகியுள்ளனர். |
![]() | சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பது மக்கள் நன்மைக்குத்தான்: வைரல் ஆகும் விடியோசத்தீஸ்கர் மாநில அமைச்சர் டாக்டர் பிரேம்சாய் சிங் டேகம் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது. |
![]() | ம.பி.யில் சாலை விபத்து: 7 பேர் பலி, பலர் காயம்மத்தியப் பிரதேசத்தின் தார் மற்றும் சத்னா மாவட்டங்களில் நடந்த இரண்டு சாலை விபத்துகளில் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். |
![]() | சாலை விபத்துகள்: 96 ஆயிரம் பேருக்கு இலவச அவசர சிகிச்சைஇன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 96,807 பேருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது. அவா்களுக்காக இதுவரை |
![]() | இந்தியாவில்தான் சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்பு: நிதின் கட்கரிசா்வதேச அளவில் இந்தியாவில்தான் சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக நாடாளுமன்றத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி |
![]() | குஜராத்தில் சாலை விபத்து: 4 பேர் பலிகுஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் இருவேறு சாலை விபத்துகளில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்