- Tag results for self
![]() | ரசிகைக்கு நன்றி தெரிவித்த விஷால் பட நடிகை!நடிகர் விஷாலுடன் தாமிரபரணி படத்தில் நடித்த நடிகை பானுமதி ரசிகை ஒருவரின் விடியோவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். |
![]() | கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு...: நடிகையே வியந்து பாராட்டிய இன்ஸ்டாகிராம் விடியோ!தனது பாடலுக்கு நடனமாடிய இன்ஸ்டாகிராம் பிரபலத்தை பாராட்டி கமெண்ட் செய்துள்ளார் நடிகை மாளவிகா. |
![]() | மணிப்பூர் கலவரம்... மத்திய அரசு கோமாவில் உள்ளது: ப.சிதம்பரம் தாக்குமணிப்பூரில் பாஜக அரசு வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு கோமாவில் உள்ளது என்று ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். |
![]() | கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். |
![]() | தன்னிறைவு என்பது தெரிவு அல்ல, நாட்டின் தேவை: ராஜ்நாத் சிங்வேகமாக மாறி வரும் உலகத்தில் நாட்டின் தன்னிறைவு என்பது ஒரு தெரிவு இல்லை எனவும், தன்னிறைவு நாட்டிற்கான தேவையாக மாறிவிட்டது எனவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். |
![]() | பிற உயிரின் உதவியின்றி கருவுற்ற முதலை! வரலாற்று அதிசயம்!!அமெரிக்காவில் பிற உயிரின் உதவியின்றி முதலை ஒன்று முட்டையிட்டுள்ளது ஆராய்ச்சியாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் வாபஸ்: காங்கிரஸ் விமரிசனம்பெரும் ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுகின்றன. இது 'முதலில் செய், பிறகு யோசி' என்ற அவரது பாணியை இது காட்டுகிறது. |
![]() | செல்ஃபி எடு.. ஓட்டுப் போடு.. கர்நாடகத் தேர்தலில் அறிமுகம்கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விறுவிறுப்பான பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. புதன்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. |
![]() | ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட ஷாருக் கான்: ஏன் தெரியுமா?மும்பை விமான நிலையத்தில் சுயப்படம் எடுக்க வந்த ரசிகரின் செல்போனை ஷாருக்கான் தட்டிவிட்டுச் சென்ற விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. |
![]() | ரசிகர்களுடன் செல்பி விடியோ எடுத்து பதிவிட்ட விஜய்: ட்விட்டரில் வைரல்!வாரிசு இசை வெளியீட்டு விழா மேடையில் நடிகர் விஜய் ரசிகர்களுடன் செல்பி விடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். |
இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர் தீக்குளித்து சாவு!சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர் தீக்குளித்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | 'நீட் தேர்வை வச்சு காசு பார்க்கலாம்': ஜி.வி.பிரகாஷ் பட டிரெய்லரால் சர்ச்சை உருவாக வாய்ப்பு?ஜி.வி.பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள செல்ஃபி படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. |
![]() | புதர் வேடமிட்டு சகோதரியின் திருமண புரப்போஸல் தருணத்தை கேமிராவில் சிறைபிடித்த தங்கை!அதாவது அக்கா, தன் வருங்காலக் கணவரிடம் திருமணத்திற்காகப் புரப்போஸ் செய்யும் போது அவளது முகத்தில் தெரியும் வெட்கம், திடீர் பரவசம், குதூகலம் இதையெல்லாம் மிகத் துல்லியமாகப் படம் பிடிக்க வேண்டி தங்கை தன்னை |
![]() | பகுதி 10 உங்களின் தனித்துவங்கள் எவை?நம் தனித்துவங்கள் நம்முடைய அடையாளம். நமது பெயரை மற்றும் பலருக்குச் சூட்டியிருப்பதைக் கண்டிருப்போம். |
![]() | அத்தியாயம் - 11இன்றைய நமது நாட்டின் அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம், தன்னம்பிக்கை கொண்ட அறிவார்ந்த தொலைநோக்குப் பார்வையுள்ள தலைவர்களின் பற்றாக்குறைதான். அதற்கும் காரணம் நாம் ஒவ்வொருவரும்தான். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்