- Tag results for smart cofee maker
![]() | நீங்க குரல் கொடுத்தா போதும், இந்த மெஷின் தானே காஃபி போட்டுத் தருமாம்!உங்கள் மொபைலில் இந்த ஸ்மார்ட் காஃபி மேக்கரை இணைத்து விட்டால் போதும். மொபைல் மூலமாக இதைக் கண்ட்ரோல் செய்யலாம். அதாவது சூட்டைக் கூட்டி, குறைக்கச் சொல்லி ஆணையிடலாம். |