அதிகம்பேர் வைத்திருக்கும் பாஸ்வேர்டு
அதிகம்பேர் வைத்திருக்கும் பாஸ்வேர்டு: உங்களுடையதும் இருக்கிறதா பாருங்கள்?

பாஸ்வேர்ட் எனப்படும் கடவுச்சொல்.. வாழ்க்கையே இணையமயமாகிவிட்ட நிலையில், ஒருவர் பல கடவுச்சொற்களைப் பயன்படுத்தும் நிலையில் உள்ளோம். கடவுச்சொல்லை பயன்படுத்துவதே பாதுகாப்புக்காகத்தான்.

09-06-2022

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் விடியோக்களின் வினாடிகள் அதிகரிப்பு

பிரபல சமூக வலைதள செயலியான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் விடியோக்களின் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

04-06-2022

அனுப்பிய செய்திகளை எடிட் செய்யும் வசதி: வாட்ஸ்ஆப்பில் விரைவில் அறிமுகம்

புதிய அம்சங்களையும், தொழிநுட்ப வசதிகளையும் அறிமுகப்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி அடுத்தகட்டமாக அனுப்பிய செய்திகளை(மெசேஜ்களை) எடிட் செய்யும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

03-06-2022

வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து வெளியேற புதுவசதி: விரைவில் அறிமுகம்!

வாட்ஸ்ஆப் குழுவில் இருந்து 'நோட்டிபிகேஷன்' இன்றி அமைதியாக வெளியேறும் வசதி விரைவில் வரவுள்ளது. 

17-05-2022

வாட்ஸ்ஆப்
புதிய முன்னோட்ட வசதியை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்ஆப்

புதிய அம்சங்களையும், தொழிநுட்ப வசதிகளையும் அறிமுகப்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி அடுத்தகட்டமாக நிலைத் தகவலில்(status) முன்னோட்ட வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

17-05-2022

கேலக்ஸி ஸ்மார்ட் வாட்ச்: அதிரடி அறிவிப்பை வெளியிட்டது சாம்சங் நிறுவனம்!

ஒரு வருட காத்திருப்புக்கு பின்னர் கேலக்ஸி ஸ்மார்ட் வாட்ச்சில் கூகுள் அசிஸ்டண்ட் சிறப்பம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக சாம்சங் நிறுவனத்தின் துணை நிர்வாக அதிகாரி பாட்ரிக் கோமெட் தெரிவித்துள்ளார்.

12-05-2022

ஐ-பாட் உற்பத்தியை நிறுத்துவதாக ஆப்பிள் அறிவிப்பு

ஐ-பாட்களின் உற்பத்தியை நிறுத்தப் போவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

11-05-2022

’நியர்பை பிரண்ட்ஸ்’ வசதியை நிறுத்துகிறது ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கில் இருக்கும் நியர்பை பிரண்ட்ஸ் வசதியை நிறுத்துவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

10-05-2022

கோப்புப்படம்
'எடிட்’ வசதியை விரைவில் அறிமுகப்படுத்துகிறது டிவிட்டர்

பிரபல சமூக வலைவளங்களில் ஒன்றான டிவிட்டர் விரைவில் ‘எடிட்’ வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது.

07-04-2022

வாட்ஸ்ஆப்பில் இனி 2 ஜிபி வரை கோப்புகளை அனுப்பலாம்

புதிய அம்சங்களையும், தொழிநுட்ப வசதிகளையும் அறிமுகப்படுத்தும் வாட்ஸ் ஆப் செயலி அடுத்தகட்டமாக  2ஜிபி வரையிலான கோப்புகளை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

29-03-2022

’சோனி பிளே ஸ்டேஷன் 5’ முன்பதிவு நாளை(மார்ச்-24) தொடக்கம்

சோனி நிறுவனம் மீண்டும் பிளே ஸ்டெஷன் 5 முன்பதிவை இந்தியாவில் நாளை தொடங்கவுள்ளது.

23-03-2022

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை