• Tag results for washing waste

விவசாயக் கிணற்றில் பிளீச்சிங் கழிவைக் கலந்த சலவை ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே விவசாய கிணற்றில் பிளீச்சிங் கழிவை கலந்த சலவை ஆலையின் மின் இணைப்பை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சனிக்கிழமை துண்டித்தனர்.

published on : 1st August 2020
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை