• Tag results for water level today

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 76,645 கன அடியாக சரிவு

மேட்டூர் அணை நீர் வரத்து  வினாடிக்கு 76,645 கன அடியாக சரிந்துள்ளது. 

published on : 20th July 2022

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.95 அடியாக சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 100.95 அடியாக சரிந்துள்ளது. 

published on : 6th July 2022

மேட்டூர் அணை நீர்மட்டம்  105.10 அடியாக உயர்வு

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

published on : 21st April 2022

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, வினாடிக்கு 2210 கன அடியாக சரித்துள்ளது.

published on : 1st April 2022

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, வினாடிக்கு  2,360 கன அடியாக அதிகரித்துள்ளது.

published on : 29th March 2022

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு  6,600 கன அடியாக இரண்டாவது நாளாக நீடிக்கிறது.

published on : 18th December 2021

மேட்டூர் அணை நீர்மட்டம் 120.10 அடியாக நீடிப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 120.10 அடியாக இருந்தது. 

published on : 28th November 2021

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 12,393 கன அடியாக குறைந்தது.

published on : 13th November 2021

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 72.86அ டியிலிருந்து 73.86 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது. 

published on : 3rd October 2021

மேட்டூர் அணை நீர்மட்டம் 73.06 அடியாக சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 73.06 அடியாக சரிந்தது.  அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10, 164 கன அடியிலிருந்து 9007 கன அடியாக சரிந்துள்ளது. 

published on : 30th September 2021

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 73.58 அடியாக சரிந்தது. 

published on : 26th September 2021

மேட்டூர் அணை நிலவரம்: நீர்மட்டம் 74.07 அடியாக சரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 74.07 அடியாக சரிந்தது.  அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,899 கன அடியிலிருந்து 14,806 கன அடியாக சரிந்துள்ளது. 

published on : 18th September 2021

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: நீர்மட்டம் 68.67அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 12,871கன அடியாக சரிவடைந்துள்ளது.

published on : 2nd September 2021

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 66.65 அடியாக உயர்வு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 66.06 அடியிலிருந்து 66.65 அடியாக உயர்ந்துள்ளது. 

published on : 28th August 2021

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4693 கனஅடி வீதம் வந்துகொண்டிந்த  நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 5,352 கனஅடியாக அதிகரித்துள்ளது.

published on : 20th August 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை