மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று திங்கள்கிழமை காலை 101.98 அடியிலிருந்து 101.89 அடியாக குறைந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 486 கன அடியாக நீடிக்கிறது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 67.31 டி.எம்.சியாக உள்ளது.