வீட்டின் பாதுகாப்பிற்கு சிறந்த எம்.ஐ.யின் புதிய ஹோம் செக்யூரிட்டி கேமரா

ரெட்மி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள எம்.ஐ ஹோம் செக்யூரிட்டி கேமரா வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் உள்ளது. விடியோ தரம்  மற்ற கேமராக்களைக் காட்டிலும் தெளிவாக உள்ளது.
வீட்டின் பாதுகாப்பிற்கு சிறந்த எம்.ஐ.யின் புதிய ஹோம் செக்யூரிட்டி கேமரா

ஸியோமி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள எம்.ஐ ஹோம் செக்யூரிட்டி கேமரா வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் உள்ளது. விடியோ தரம்  மற்ற கேமராக்களைக் காட்டிலும் தெளிவாக உள்ளது.

விடியோ காட்சிகளில் வீட்டிற்கு வரும் நபர்களின் முகங்கள் தெளிவாக பதிவாகின்றன. விடியோவை பெரிதுபடுத்தி பார்த்தாலும் படங்களை தெளிவாக காண முடியும். 130 டிகிரி அகலமான லென்ஸ் 360 டிகிரி கேமராவையும் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் பல அறைகளைக் கண்காணிக்க உதவுகிறது.

இரவானாலும் சரியான தெளிவான விபரங்களைப் பெற முடியும். காட்சிகளைச் சேமிப்பதற்காக அதிக ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இந்த கேமரா அதிகபட்சம் 64 ஜிபி வரை காட்சிகளை சேமிக்க அனுமதிக்கிறது. வீட்டின் பாதுகாப்பிற்கு சிறந்த கேமராவாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. 

விலை ரூ.1,799. எம்.ஐ மற்றும் அமேசான் தளங்களில் கிடைக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com