Enable Javscript for better performance
Mi Home Security Camera | வீட்டின் பாதுகாப்பிற்கு சிறந்த எம்.ஐ.யின் புதிய ஹோம் செக்யூரிட்டி கேமரா- Dinamani

சுடச்சுட

    

    வீட்டின் பாதுகாப்பிற்கு சிறந்த எம்.ஐ.யின் புதிய ஹோம் செக்யூரிட்டி கேமரா

    By DIN  |   Published on : 10th February 2020 01:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Capture

     

    ஸியோமி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள எம்.ஐ ஹோம் செக்யூரிட்டி கேமரா வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் உள்ளது. விடியோ தரம்  மற்ற கேமராக்களைக் காட்டிலும் தெளிவாக உள்ளது.

    விடியோ காட்சிகளில் வீட்டிற்கு வரும் நபர்களின் முகங்கள் தெளிவாக பதிவாகின்றன. விடியோவை பெரிதுபடுத்தி பார்த்தாலும் படங்களை தெளிவாக காண முடியும். 130 டிகிரி அகலமான லென்ஸ் 360 டிகிரி கேமராவையும் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் பல அறைகளைக் கண்காணிக்க உதவுகிறது.

    இரவானாலும் சரியான தெளிவான விபரங்களைப் பெற முடியும். காட்சிகளைச் சேமிப்பதற்காக அதிக ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இந்த கேமரா அதிகபட்சம் 64 ஜிபி வரை காட்சிகளை சேமிக்க அனுமதிக்கிறது. வீட்டின் பாதுகாப்பிற்கு சிறந்த கேமராவாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. 

    விலை ரூ.1,799. எம்.ஐ மற்றும் அமேசான் தளங்களில் கிடைக்கிறது.

    TAGS
    Camera
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai