இந்திய சந்தையில் தற்போது நாய்ஸ் ஷாட்ஸ் XO நாய்ஸ் பிராண்டின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மெட்டாலிக் ஃபினிஷிங்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ப்ளூடூத் 5.0, குவால்காம் ஆப்ட் எக்ஸ் தொழில்நுட்பம், நாய்ஸ் கேன்சலேஷன் உள்ளிட்ட பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்பேஸ் கிரே, ரோஸ் கோல்டு மற்றும் மெட்டாலிக் வைட் ஆகிய நிறங்களில் நாய்ஸ் ஷாட்ஸ் XO கிடைக்கிறது.
இந்திய மதிப்பின்படி இதன் விலை ரூ. 5499/-