இந்தியாவிலிருந்து ஓர் அதிர்ஷ்டசாலிக்கு 313 மில்லியன் அமெரிக்க டாலரை வெல்ல வாய்ப்பு!

மில்லியன் டாலர் ஜாக்பாட் பரிசுகளை வெல்வது தான் உலகம் முழுவதுமுள்ள லாட்டரி விசிறிகளின் வாழ்நாள் கனவாக இருக்கும். மெகாமில்லியன் உலகிலேயே இதுவரை இல்லாத..
இந்தியாவிலிருந்து ஓர் அதிர்ஷ்டசாலிக்கு 313 மில்லியன் அமெரிக்க டாலரை வெல்ல வாய்ப்பு!

மில்லியன் டாலர் ஜாக்பாட் பரிசுகளை வெல்வது தான் உலகம் முழுவதுமுள்ள லாட்டரி விசிறிகளின் வாழ்நாள் கனவாக இருக்கும். மெகாமில்லியன் உலகிலேயே இதுவரை இல்லாத பரிசுத் தொகையான 313 மில்லியன் டாலர்களை வெல்லும் வாய்ப்பை தருகிறது.

உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அமெரிக்க லாட்டரியில் கலந்து கொள்ளவோ வெல்லவோ அமெரிக்கராகவோ, அமெரிக்க வாழ் குடிமகனாகவோ இருக்க வேண்டிய கட்டாயமில்லை. அமெரிக்காவில் நடைபெறும் பல லாட்டரி குலுக்கலில் அமெரிக்கர் அல்லாத பலர் பரிசை வென்றிருக்கிறார்கள்.

இந்தியாவில் உங்கள் வீட்டிலிருந்தபடியே நீங்கள் அமெரிக்காவில் நடைபெறும் மெகாமில்லியன் லாட்டரியில் அதிகர்வபூர்வமாக பங்கேற்று 313 மில்லியன் அமெரிக்க டாலரைப் பரிசாக வெல்ல முடியும்.

எப்படித் தெரியுமா?  

1. உலகின் முன்னணி ஆன்லைன் லாட்டரி டிக்கெட் வாங்கும் சேவையான LottoSmile.in இணையத்தளத்திற்குச் சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்.

2. தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் 50க்கும் மேற்பட்ட லாட்டரிகளிலிருந்து மெகா மில்லியன்ஸ் (Mega Millions) லாட்டரியை தேர்வெடுங்கள்.

3. உங்களுக்கு விருப்பமான எண்களையோ அல்லது கணிப்பொறி தேர்வு செய்யும் எண்களை உங்கள் லாட்டரியில் நிரப்பிக் கொள்ளுங்கள்.

4. நீங்கள் எத்தனை வரிகளை விளையாட விரும்புகிறீர்கள் என்பதைக் குறிக்கவும், அல்லது உங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்க லாட்டரி சிண்டிகேட் மூலம் விளையாடும் முறையைத் தேர்வு செய்யவும்.

5. நீங்கள் டிக்கெட் வாங்கியதை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலம் எதிர்வரும் குலுக்கலில் நீங்கள் பரிசுகளை வெல்லத் தகுதியுடையவராகி விடுவீர்கள்.

சரி LottoSmile.in இணையதளம் எப்படி இயங்குகிறது எனப் பார்க்கலாமா?

LottoSmile.in என்பது இனையத்தின் வழியே உலகெங்குமுள்ள லாட்டரி டிக்கெட்டுகளை இந்தியர்கள் வாங்க வழிவகை செய்யும் இணையதளமாகும். LottoSmile.in இணையதளத்தில் உலகின் 50 மிகப்பெரிய லாட்டரிகளான யு.எஸ் பவர்பால், மெகா மில்லியன்ஸ், யூரோ மில்லியன்ஸ் யூரோ ஜாக்பாட் உள்ளிட்டவற்றின் டிக்கெட்டுகளை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.

LottoSmile தளத்தின் அதிகாரப்பூர்வ மக்கள் தொடர்பாளரான ஆட்ரியன் கூறுகையில்..
“நாங்கள் எவ்வாறு ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா, மற்றும் ஆசியாவைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் லாட்டரியில் வெற்றி பெற்று அவர்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்த உதவி புரிந்தோமோ அவ்வாறு தற்போது இந்தியர்களுக்கும் உறுதுணையாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியர்கள் இதன் மீது காண்பிக்கும் ஆர்வம் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது’ எனக் கூறுகிறார்.

2002ம் ஆண்டிலிருந்து LottoSmile சுமார் 100 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை 5.5 மில்லியன் அதிர்ஷ்டசாலிகளுக்கு வழங்கியிருக்கிறது. இந்த தளத்தில், புளோரிடா லோட்டோவில் 30 மில்லியன் டாலர்களை வென்ற பனாமாவை சேர்ந்த பெண்ணும், 6.4 மில்லியனை ஓரிகான் மெகாபக்ஸ் ஜாக்பாட்டில் வெற்றி பெற்ற ஈராக்கைச் சேர்ந்த ஆணும் மிகப்பெரிய வெற்றி பெற்று உலக அளவில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தவர்களாவர்.

இந்த மெகா மில்லியன் ஜாக்பாட்டை அடுத்து வரவிருக்கும் நிலையில் எப்பொழுது வேண்டுமானாலும் வெல்லலாம். அடுத்து இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இந்த பெரிய லாட்டரியில் ஜெயிப்பதற்கான சாத்தியக்கூறு அதிகமாகவே உள்ளது.

LottoSmileல் ஓர் இந்தியர் பரிசினை வெல்ல முடியுமா என்ற ஆச்சரியம் கலந்த கேள்வி உங்களுக்குள் எழலாம். இந்த தளத்தில் நடைபெற்ற பல குலுக்கல்களில்  இந்தியர்கள் பரிசுத் தொகையை ஜெபித்துள்ளனர். 

அதில் ஒரு இந்தியர் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரியா லோட்டோவில் 32161 யூரோக்களை பெற்ற பெரிய தொகையாகும். எனவே வரும் வெள்ளிக் கிழமையன்று நடைபெறும் மெகா மில்லியம் குலுக்கலில் பங்கேற்று 313 மில்லியன் அமெரிக்க டாலரை வெல்லும் வாய்ப்பை பெருங்கள். இந்தியாவிலிருந்து மெகா மில்லியனில் வெற்றி பெறும் முதல் இந்தியராக நீங்களாகக் கூட இருக்கலாம்.

எதற்காகக் காத்திருக்கிறீர்கள். LottoSmile.in தளத்திற்குச் சென்று அதிகார்வபூர்வமாக மெகா மில்லியன் டிக்கெட்டை பாதுகாப்புடன் கைபற்றி கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பை பெருங்கள்.

இந்தியாவிலிருந்து மெகாமில்லியன் ஆன்லைன் லாட்டரியில் பங்குபெறுவது எப்படி என அறிந்து கொள்ள LottoSmile.in இணையதளத்தைக் காணுங்கள்.

பொறுப்புத் துறப்பு: இதுவொரு, வணிகத்தைப் பெருக்கும் நோக்கிலான தனியார் நிறுவனச் செய்தி, இதிலுள்ள விஷயங்களில் தினமணிக்கு எவ்விதப் பொறுப்புமில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com