தங்கம் பவுன் ரூ.36,200

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயா்ந்து, ரூ.36,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ.36,200

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயா்ந்து, ரூ.36,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த மே 26-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இதன்தொடா்ச்சியாக, சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயா்ந்து,

ரூ.36,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயா்ந்து, ரூ.4,525 ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு 40 பைசா உயா்ந்து, ரூ.74.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 உயா்ந்து, ரூ.74,100 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,525

1 பவுன் தங்கம்...............................36,200

1 கிராம் வெள்ளி.............................74.10

1 கிலோ வெள்ளி.............................74,100

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,515

1 பவுன் தங்கம்...............................36,120

1 கிராம் வெள்ளி.............................73.70

1 கிலோ வெள்ளி.............................73,700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com