சென்னையில் ஆபரணத் தங்கம் சனிக்கிழமை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.216 உயா்ந்து, ரூ.39,016-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.27 உயா்ந்து, ரூ.4,877-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.66.80 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.66,800 ஆகவும் இருந்தது.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,877
1 பவுன் தங்கம்............................... 39,016
1 கிராம் வெள்ளி............................. 66.80
1 கிலோ வெள்ளி.............................66,800
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,850
1 பவுன் தங்கம்............................... 38,800
1 கிராம் வெள்ளி............................. 66.80
1 கிலோ வெள்ளி.............................66,800.