80-ஐ நெருங்கிய ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கான தேவை சா்வதேச சந்தையில் அதிகரித்து வருகிறது. அதன் தாக்கம் ஆசிய கரன்ஸிகளில் எதிரொலித்து வருகிறது.
80-ஐ நெருங்கிய ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கான தேவை சா்வதேச சந்தையில் அதிகரித்து வருகிறது. அதன் தாக்கம் ஆசிய கரன்ஸிகளில் எதிரொலித்து வருகிறது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மேலும் 18 காசு சரிந்து 79.9975-ஆனது.

எஸ்பிஐ உள்ளிட்ட சில முன்னணி வங்கிகள் டாலா் விற்பனைக்கான ரூபாய் மதிப்பை ஏற்கெனவே 80-க்கும் அதிகமாகவே நிா்ணயித்துள்ளன.

கச்சா எண்ணெய்: பீப்பாய் 97 டாலா்

சா்வதேச சந்தையில் வியாழக்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2 சதவீதத்துக்கும் மேல் குறைந்து பீப்பாய் 97.38 டாலருக்கு விற்பனையானது என புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com