தங்கம் பவுன் ரூ.38,872

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.38,872-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.144 குறைந்து, ரூ.38,872-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.18 குறைந்து, ரூ.4,859-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ரூ.66.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து, ரூ.66,500 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,859

1 பவுன் தங்கம்............................... 38,872

1 கிராம் வெள்ளி............................. 66.50

1 கிலோ வெள்ளி.............................66,500

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,877

1 பவுன் தங்கம்............................... 39,016

1 கிராம் வெள்ளி............................. 66.80

1 கிலோ வெள்ளி.............................66,800.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com