அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.472 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.472 குறைந்து, ரூ.38,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.472 குறைந்து, ரூ.38,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.59 குறைந்து, ரூ.4,787-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு ரூ1.30 குறைந்து, ரூ.64.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1300 குறைந்து, ரூ.64,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,787

1 சவரன் தங்கம்............................... 38,296

1 கிராம் வெள்ளி............................. 64.80

1 கிலோ வெள்ளி.............................64,800


செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,846

1 சவரன் தங்கம்............................... 38,768

1 கிராம் வெள்ளி............................. 66.10

1 கிலோ வெள்ளி.............................66,100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com