தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.64 குறைந்து  ரூ.37,056-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.64 குறைந்து  ரூ.37,056-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.8 குறைந்து    ரூ.4632-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி ஒரு கிராம் ரூ.62.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.62,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,632
1 சவரன் தங்கம்............................... 37,056
1 கிராம் வெள்ளி............................. 62.00
1 கிலோ வெள்ளி.............................62,000

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,640
1 சவரன் தங்கம்............................... 37,120
1 கிராம் வெள்ளி............................. 62.00
1 கிலோ வெள்ளி.............................62,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com