25. பிக் டேட்டா: இறுதியாக..உங்களது தனியறை, பொது இடமாகிவிடும். உங்களை யார் யாரோ கண்காணிக்கப்போகிறார்கள். உங்களைக் கட்டுப்படுத்தி இயக்கவும் போகிறார்கள். எதுவும் நடக்கலாம்!
24. நாளை என்னும் நாள், நமதே!ஒருங்கிணைப்பு என்பதுதான் பிக் டேட்டாவின் ஆதார சுருதி. தகவல்களை ஒருங்கிணைத்துவிட்டால், கேட்டவையெல்லாம் எந்நேரமும் கிடைத்துவிடும். அதை வைத்துக்கொண்டு எப்படி முடிவெடுக்கப்போகிறோம் என்பதுதான் கேள்வி.
23. ஒன்றைவிட இன்னொன்று.. எப்போதும் பெட்டர்!collaborative filtering & content-based filtering இரண்டும் ஒன்றுபோல் தோன்றுகிறதா? நியாயமான கேள்வி. இரண்டும் ஒன்றைப்போல் தோன்றினாலும், இரண்டும் ஒன்றல்ல.
22. டிஸ்கவரி இன்ஃபர்மேடிக்ஸ்ப்ரியாவில் மட்டுமல்ல, பிக் டேட்டாவிலும் இதுதான் நடக்கிறது. இங்கே சர்வ வல்லமை படைத்த சிஸ்டம், ரஜினியாக இருந்து அனைத்தையும் மின்னலாகச் சேமித்து வைத்துக்கொள்கிறது.
21. மறைந்து நின்று பார்க்கும் மர்மம்பெரும்பாலான ஐ.டி. ஆசாமிகளின் மனதில் உள்ள கேள்வி இதுதான். ‘நான் புரோகிராமர் கிடையாது. என்னிடம் வந்து ஹடூப் யூஸ் பண்ணிப் பாருங்கன்னு கேட்டா, என்ன சொல்றது. ஒண்ணும் புரியலைங்க’ என்பார்கள்.
20. கூகுளாண்டவர் என்னும் எட்டாவது வள்ளல்!டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பதே, unsructured data மூலமாக டேட்டாவை பெற்று அதற்கேற்ப மார்க்கெட்டிங் வித்தைகளை கட்டமைப்பதுதான்.
19. ஸ்கீமா என்னும் எனிமா!பிக் டேட்டா பக்கம் வராமல், ரிலேஷனல் டேட்டாபேஸை கட்டி மேய்ப்பவர்களில் 70 சதவீதம் பேர் ஸ்கீமா வேறுபாட்டால் (Schema Mismatch) நிம்மதி இழக்கிறார்கள். ஏராளமான நேரம் விரயமாகிறது.
18. ஹடூப் என்னும் அணைக்கட்டுஎந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், டேட்டா மேனேஜ்மெண்ட் விஷயத்தில் நிறையவே கோட்டைவிடுவார்கள். நம்மிடம் உள்ள டேட்டாதானே என்கிற அலட்சியம்தான் காரணம்.
17. ஜிஎப்எஸ் என்னும் ஜீசஸ்!அடுத்து வரும் பத்தாண்டுகள், தகவல் தொழில்நுட்ப உலகில் முக்கியமானவை. கடந்த சில நூற்றாண்டுகளின் எந்தவொரு பத்தாண்டுகளைவிடவும் வரப்போகும் பத்தாண்டுகள் முக்கியம் என்றார்.