‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சோம வள்ளியப்பன்

BHEL, பெப்ஸி, வேர்ல்பூல், டாக்டர் ரெட்டீஸ் ஆகிய நிறுவனங்களில் 30 ஆண்டுகள் மனிதவளத் துறையில் பணியாற்றியவர். மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர்.

News image
Updated On :12 மே 2015, 9:54 am

dinamani

Story image


BHEL, பெப்ஸி, வேர்ல்பூல், டாக்டர் ரெட்டீஸ் ஆகிய நிறுவனங்களில் 30 ஆண்டுகள் மனிதவளத் துறையில் பணியாற்றியவர். மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்துவரும் இவர், தமிழில் 50 புத்தகங்களும், ஆங்கிலத்தில் 2 புத்தகங்களும் எழுதியுள்ளார். You Vs You - All you need to know about Emotional Intelligence என்ற புத்தகம் ISTD பரிசு பெற்றது.

பங்குச் சந்தை குறித்து இவர் எழுதிய ‘அள்ள அள்ளப் பணம்’ என்ற புத்தகம், ஒன்றே கால் லட்சம் பிரதிகளைக் கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.எமோஷனல் இன்டலிஜென்ஸ் குறித்து ‘இட்லியாக இருங்கள்’, leadership குறித்து ‘ஆளப்பிறந்தவர் நீங்கள்’, கம்யூனிகேஷன் குறித்து ‘உலகம் உன் வசம்’, பொருளதாரம் குறித்து ‘நாட்டுக்கணக்கு’ என்று பல்வேறு மேலாண்மை குறித்த புத்தகங்களை எளிமையாகத் தமிழில் எழுதுபவர். தமிழ்நாடு அரசு பரிசு, ஏர்வாடி ராதாகிருஷ்ணன் பரிசு, நெய்வேலி சிறந்த எழுத்தாளர் உள்ளிட்ட பரிசுகள் பெற்றவர். விகடன், குமுதம், அமுதசுரபி, நமது நம்பிக்கை ஆகிய இதழ்களில் தொடர்கள் மற்றும் தினமணியில் 40-க்கும் மேற்பட்ட நடுப்பக்கக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.