26. சுறுசுறுப்பானந்தா!சுறுசுறுப்பானந்தா சொல்படி காலையிலே எழுந்து பார்க்குக்கு வந்து ஐஸோமெட்ரிக் எக்சஸைசெல்லாம் பண்ணணும். உடம்பை ஜனகரோட வில்லா வளைக்கணும். இது ஒரு பக்கம்.14 பிப்ரவரி 2019
25. வெடுக்! வெடுக்!ஒரு அமெரிக்க யூனிவர்சிட்டியோட கொழுத்த கிரான்ட்டோட மாம்பலம், இல்லாட்டி சைதாப்பேட்டையிலே தங்கி, கொசுக்களை அழியோடு அழிக்க ஆராய்ச்சி பண்ணப்போறானாம்.1 பிப்ரவரி 2019
24. பெங் ‘குளுரு’ஜானகி பளிச்சென்று உடை அணிந்து வந்தாள். இந்தக் குளிரிலும் கம்பளி ஸ்வெட்டர் இல்லாமல் வெடவெட என்று நடுங்காமல் இருந்தாள். பஞ்சாமி, முன் பக்கம் லோடு ஏற்றும் வாஷிங் மெஷின் மாதிரி உதறிக்கொண்டு இருந்தார்.31 ஜனவரி 2019
23. குழம்பி-அகம்!பதறிய பஞ்சாமி, நின்ற இடத்திலேயே இரண்டு அடி மூன்று அங்குலம் எம்பி மேலே போய், பின் தரையைத் தொட்டு, பாலே நடன சுந்தரியாக நின்ற இடத்திலேயே நாற்பது ஐந்து டிகிரி திரும்பி..24 ஜனவரி 2019
22. புத்தகச் சிந்தை!பாதியில புஸ்தகத்தை அப்படியே ‘அதோமுக ஸ்வானாஸனா’ செய்யற யோகா போஸில் குப்புறப் படுக்கவைத்துவிட்டுப் போய்விடுவாளாம். பக்க ஓரங்களை அடிக்கடி சின்னதா நாய்க் காதா மடக்கிவிடறதும் உண்டு.17 ஜனவரி 2019
21. பெண்களோ! பெண்கள்!வெற்றிபெற்ற வேட்பாளர், தலைவர் அழைப்புக்காக வரும் டெலிபோன் மணியை எதிர்பார்த்து படபடக்கும் இதயத்தைக் கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப்போல..10 ஜனவரி 2019
20. சுருட்டிய காலண்டர்மல்லையாவோட காலண்டர்னா சரி, வயசுப் பொண்கள் பன்னெண்டு மாசமும் காத்தாட இருக்கிற மாதிரி போட்டிருப்பார்.3 ஜனவரி 2019
19. புகைப் பிடிக்காத பொஸ்கி!சிகரெட்டை அப்படியே ஜோபியிலே வெச்சிண்டா கௌரவமா இருக்காதுன்னு, பத்து சிகரெட்டையும் வெள்ளை சிப்பாய்களா வரிசையா சிகரெட் கேஸிலே வெச்சுக்குறது அந்தக் காலப் பெரிய மனுஷர்கள் பழக்கம்.27 டிசம்பர் 2018
18. ஆடுதுறை ஆராமுதன்கல்யாணப் பொண்ணு சௌம்யா, லேடீஸ், அதுவும் டீச்சர் விஷயத்திலே நீ அவ்வளவு மோசமா? ஷாக்கிங்யா! நீ எனக்கு சரிப்பட்டு வரமாட்டே. டாட்டான்னு கையை ஆட்டிட்டுப் போயிட்டாளாம்..20 டிசம்பர் 2018