வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பேபி கார்ன் பஜ்ஜி

பேபி கார்னை நீளவாக்கில் நறுக்கி சுடு தண்ணீரில்  போட்டு கொஞ்சம் நேரம் மூடி தனியே வைக்கவும்

News image
Updated On :27 ஜூலை 2016, 12:37 pm

தேவையானவை:

பேபி கார்ன் - 6

கடலை மாவு - அரை கிண்ணம்

அரிசி மாவு -  அரை கிண்ணம்,

மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பேபி கார்னை நீளவாக்கில் நறுக்கி சுடு தண்ணீரில்  போட்டு கொஞ்சம் நேரம் மூடி தனியே வைக்கவும். பின்னர் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய பேபி கார்னை மாவில் தோய்த்து எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும். இதேபோன்று வாழைக்காய், கத்திரிக்காய், குடமிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றிலும் பஜ்ஜி செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.