சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கத்திரிக்காய் வற்றல்

செய்முறை:  முற்றின கத்திரிக்காய்களாக வாங்கி பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

News image
Updated On :24 மே 2016, 6:05 am

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 1/4 கிலோ

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:  முற்றின கத்திரிக்காய்களாக வாங்கி பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கொஞ்ச நேரம் கொதிக்கவிடவும். அரை வேக்காடு வெந்ததும் நீரை வடித்து, வெயிலில் காயவைக்கவும். நன்கு காய்ந்ததும் உபயோகப்படுத்தலாம்.

  வீட்டில் காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் இந்த வற்றலைப் பயன்படுத்தி குழம்பு செய்தால்... ருசியாக இருக்கும். சாதத்துக்கு வற்றலாகவும் பொரித்து சாப்பிடலாம்.

•••

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.