சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

தட்டை

எண்ணெய்யை தவிர்த்து மேலே  உள்ள அனைத்து பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து  தேவையான தண்ணீர் விட்டு  சற்று கெட்டியான பதத்தில் பிசைந்து  கொள்ளவும்.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2016, 6:49 am


 தேவையானவை:
 அரிசி மாவு  - 1 கிண்ணம்
 உளுத்தம் மாவு - அரை கிண்ணம்
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
 பெருங்காயம் - 1 சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
 கறிவேப்பிலை - சிறிது
 ஊற வைத்த கடலைப்பருப்பு - கால் கிண்ணம்
எண்ணெய் -  1 கிலோ

செய்முறை:  எண்ணெய்யை தவிர்த்து மேலே  உள்ள அனைத்து பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து  தேவையான தண்ணீர் விட்டு  சற்று கெட்டியான பதத்தில் பிசைந்து  கொள்ளவும்.

பின்னர் , வாணலியில் எண்ணெய்யை ஊற்றி காய வைக்கவும்.

அதற்குள் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டையாக எடுத்து அதிரசத்துக்கு  தட்டுவது போன்று வட்டமாக ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் தட்டிக் கொண்டு எண்ணெய் நன்கு காய்ந்ததும்  ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.